Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு
ஆண்: ஓ ஹோ ஹோ நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு
ஆண்: மாமன் நா வந்து ஆனது என்ன சொல்லு இளங்கிளியே
ஆண்: நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு
ஆண்: படுக்கையும் விரிச்சு பணத்தையும் விரிச்சா இதன் பேர் திருமணமா உடம்பையும் கொடுத்து உசுரையும் கொடுத்து காப்பங்கட்டி வாழணுமா வேதனையை சொல்ல வேற வழி என்ன சொல்லு இளங்கிளியே ஏ ..

ஆண்: நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை தீயை வெச்சு எரிக்கிறதா தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து கொண்டவனே கொடுக்குறதா
ஆண்: நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை தீயை வெச்சு எரிக்கிறதா தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து கொண்டவனே கொடுக்குறதா இந்த நிலை இங்கே மாறுவது எங்கே சொல்லு இளங்கிளியே ஏ ..

ஆண்: நா மாமன் நா வந்து ஆனது என்ன சொல்லு இளங்கிளியே

ஆண்: ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ ஆரிராரோ

Male: Hmm mm mm mm Hmm mm mm mm Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu
Male: Oh ho ho Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu
Male: Maaman naa vandhu Aanadhu enna sollu ilangiliyae
Male: Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu
Male: Padukaiya virichu panathaiyum virichaa Idhan per thirumanamaa Udambaiyum koduthu usuraiyum koduthu Kappangatti vazhanuma Vedhanaiya solla vera vazhi enna sollu ilangiliayae..ae.
Male: Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu
Male: Nee valarthu koduthu sengamalar mugatha Theeya vechu erikkiratha Thaali kayir avuthu thooku kayir eduthu Kondavanae kodukkuratha
Male: Nee valarthu koduthu sengamalar mugatha Theeya vechu erikkiratha Thaali kayir avuthu thooku kayir eduthu Kondavanae kodukkuratha Indha nilai ingae maaruvadhu engae sollu ilangiliayae..ae.
Male: Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu
Male: Naa maaman naa vandhu Aanadhu enna sollu ilangiliyae
Male: Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu
Male: Aaaraariraooo aaraarooo Aaaraariraooo aaraarooo Aaaraariraooo aarirarooo
hanuman chalisa tamil translation pdf
tamil love feeling songs lyrics download
new tamil christian songs lyrics
mudhalvane song lyrics
master tamil lyrics
aasai nooru vagai karaoke with lyrics
ennavale adi ennavale karaoke
tamil collection lyrics
soorarai pottru theme song lyrics
master song lyrics in tamil free download
morrakka mattrakka song lyrics
tamil bhajan songs lyrics pdf
ovvoru pookalume song karaoke
best tamil song lyrics
happy birthday song lyrics in tamil
unna nenachu lyrics
kadhali song lyrics
yaar azhaippadhu song download
tamil songs lyrics in tamil free download
whatsapp status tamil lyrics