Added Date: Feb 11, 2022
விசில்: .......
ஆண்: பூக்கும் மலரை கைகள் குலுக்கி தென்றல் சொல்லும் காலை வணக்கம் ஓஹோ ஹோ ஹோ அலார சேவல் அதிகாலை மெல்ல மெல்ல விழிக்கும் தெருக்கள்
ஆண்: {அன்னை வயல்கள் பிள்ளை மனங்கள் உள்ளம் திறந்து பேசும் ஜனங்கள்} (2)
ஆண்: சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே கோடி செல்வம் எதற்கு நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே உறவு போதும் எனக்கு
குழு: சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே கோடி செல்வம் எதற்கு நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே உறவு போதும் எனக்கு
குழு: லாலா ல ல.லாலா லா ஹே லாலா லாலா லா லாலா லாலா லாலா லா
ஆண்: பச்சை தாளில் வெள்ளை எழுத்து கள்ளி செடியில் காதல் கவிதை கிச்சு கிச்சு யார் மூட்டிவிட்டது வெடித்து சிரிக்கும் பருத்தி செடிகள்
ஆண்: ஓஹோ ஹோ ஹோ தொட்டு பூக்கும் புல் வெளிகள் இவை அல்லவா சுக வரங்கள்
ஆண்: சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே
குழு: கோடி செல்வம் எதற்கு
ஆண்: நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே
குழு: உறவு போதும் எனக்கு
ஆண்: கனவே .. கனவே..
ஆண்: {பின்னல் செடி விழுது ஊஞ்சல் ஆட கொடுக்கும் ஆலமரம் கூட தோழி எனக்கு} (2)
ஆண்: சேர் படிந்த வேட்டி மெல்லிய செருப்பு மாலை சந்தை கூச்சல் இசை எனக்கு
ஆண்: கைகளை நீட்டி நிலவை தொடும் யோகம் வேண்டும் எனக்கு யோகம் வேண்டும் எனக்கு. யோகம் வேண்டும் எனக்கு. யோகம் வேண்டும் எனக்கு.
ஆண்: {சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே
குழு: கோடி செல்வம் எதற்கு
ஆண்: நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே
குழு: உறவு போதும் எனக்கு} (2)
ஆண்: கோடி செல்வம் எதற்கு..

Whistling: ............
Male: Pookum malarai Kaigal kulukki Thendral sollum Kalai vanakkam Oho ho ho Alara cheval adhikaalai Mella mella vizhikkum therukkal
Male: {Annai vayalgal Pillai manangal Ullam thirandhu Pesum chanangal}(2)
Male: Chinna sirippu podhumae Chella nanbanae Kodi selvam yedharkku Netri chulikkum podhilum Patharum nanbanae Uravu podhum enakku
Chorus: Chinna sirippu podhumae Chella nanbanae Kodi selvam yedharkku Netri chulikkum podhilum Patharum nanbanae Uravu podhum enakku
Chorus: Lala la la..lala laa Hey Lala lala laaa Lala la la..lala laa Lala lala lala laa
Male: Pachai thaalil Vellai ezhuththu Kalli chediyil kaadhal kavidhai Kichu kichu yaar Moottivittadhu Vedithu sirikkum paruthi chedigal
Male: Oho ho ho Thottu pookkum Pul veligal Ivai allava suga varangal
Chorus: Oho ho ho Thottu pookkum Pul veligal Ivai allava suga varangal
Male: Chinna sirippu podhumae
Chella nanbanae
Chorus: Kodi selvam yedharkku
Male: Netri chulikkum podhilum
Patharum nanbanae
Chorus: Uravu podhum enakku
Male: Kanavae. kanavae ...
Male: {Pinnal chedi vizhudhu Oonjal aada kodukkum Aalamaram kooda thozhi enakku} (2)
Male: Ser padindha vetti Melliya seruppu Maalai sandhai koochal isai enakku
Male: Kaigalai neetti Nilavai thodum Yogam vendum enakku Yogam vendum enakku. Yogam vendum enakku. Yogam vendum enakku.
Male: {Chinna sirippu podhumae
Chella nanbanae
Chorus: Kodi selvam yedharkku
Male: Netri chulikkum podhilum
Patharum nanbanae
Chorus: Uravu podhum enakku} (2)
Male: Kodi selvam yedharku....
cuckoo lyrics dhee
naan nanagavay vandiroukirain lyrics
maate vinadhuga lyrics in tamil
kanne kalaimane karaoke download
vaseegara song lyrics
tamil song lyrics download
en kadhal solla lyrics
tamil songs lyrics pdf file download
lyrics download tamil
bigil unakaga
chinna chinna aasai karaoke download
karnan lyrics tamil
yaar azhaippadhu lyrics
tamil bhajan songs lyrics pdf
kanthasastikavasam lyrics
aalapol velapol karaoke
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil devotional songs lyrics pdf
isaivarigal movie download
best lyrics in tamil