Added Date: Feb 11, 2022
ஆண்: ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ

ஆண்: கண்ணழகு போதாம கை அழகை கேட்டேண்டி கை அழகு கேட்டா நீ காட்டுறியே பூச்சாண்டி நல்லவள போலே தான் ரொம்ப நடிப்ப கிட்ட வர ஏமாத்தி கொள்ளை அடிப்ப

ஆண்: ஹா..ஆஅ...
ஆண்: சாமி பாத்த ஏழ போல காதல் நீயும் காட்ட அந்த நொடியில மனம் நொறுங்கிய கத ஆணிவேர ஆட்ட
ஆண்: நூலுகேத்த சேல போல போதும் போதும் சேட்ட ஒத்த உசுரையும் இனி உனக்கென தருவேனே தாலாட்ட
ஆண்: அழகுல என ஏண்டி அறுக்குற பசிச்சதும் இலை போட மறுக்குற புதுசா வெளஞ்ச பயல வெத நெல்லுனு பாக்குற

Male: Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva

Male: Kannazhagu podhaama Kai azhaga kettendi Kai azhaga ketta nee Kaaturiyae poochandi Nallavala polae thaan romba nadippa Kitta vara yemathi kollai adippa

Male: Aaa..aaa...
Male: Saami paatha ezha pola Kaadhal neeyum kaata Andha nodiyila manam norungiya kadha Aanivera aatta
Male: Nooluketha saelai pola Podhum podhum saettai Oththa usuraiyum ini unakena Tharuvenae thaalatta
Male: Azhagula enai yendi arukkura Pasichadhum elai poda marukkura Pudhusa velainja payala Vedhai nellunnu paakkura
Male: Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva
Male: Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva
Male: Kannazhagu podhaama Kai azhaga kettendi Kai azhaga ketta nee Kaaturiyae poochandi Nallavala polae thaan romba nadippa Kitta vara yemathi kollai adippa
Male: Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva
Male: Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva
konjum mainakkale karaoke
kutty pattas full movie download
nanbiye song lyrics
sarpatta parambarai songs lyrics
porale ponnuthayi karaoke
meherezyla meaning
sarpatta song lyrics
love songs lyrics in tamil 90s
mainave mainave song lyrics
maravamal nenaitheeriya lyrics
romantic love song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
nee kidaithai lyrics
thullatha manamum thullum padal
maruvarthai song lyrics
neerparavai padal
alagiya sirukki tamil full movie
vennilave vennilave song lyrics
mangalyam song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics