Added Date: Feb 11, 2022
ஆண்: திசை திரும்பி நாளும் கடல் மலை கடந்து போனாலும் மனம் திருந்தி நாளும் வழி ரணம் மறந்து போனாலும்
ஆண்: சகா... காலம் தூரம் எங்கே சென்றாலும் சகா... வினை உன்னை தொடும்
ஆண்: உன் சிரிப்புக்கு விதை. நீதான் உன் கண்ணீருக்கும் ஒரே வினை நீதான் அம்பு விட்ட வேடன். நீதான் அம்பை தாங்க போகும் நெஞ்சம் நீதான்
ஆண்: மனம் திருந்தி நாளும்.
ஆண்: கனா கலைந்த போதும் ஏதோ வினா என்னை பந்தாடும் எவன் வரைந்த மாயம் இவள் இவன் வெறும் அத்யாயம்
ஆண்: சகா... வேகம் ஓடும் காலம் தீராத சகா... எல்லை இல்லாததா
ஆண்: தேடி செல்லும் கண்கள். நீதான் கண்ணில் காணும் பிம்பம் ஏதும் நீதான் பிம்பம் காட்டும் பாதை நீதான் பாதை சென்று சேரும் இடம் நீதான்
ஆண்: எவன் வரைந்த மாயம்.
ஆண்: நீயே விதை நீயே மழை மரம் நீ நீயே கிளை நீயே கனி மறுபடி
ஆண்: நீயே விதை நீயே மழை மரம் நீ நீயே கிளை நீயே கனி மறுபடி
ஆண்: சகா.... காலம் தூரம் எங்கே சென்றாலும் சகா... வினை உன்னை தொடும்

Male: Thisai thirumbi naalum Kadal malai kadanthu ponaalum Manam thirunthi naalum Vazhi ranam maranthu ponaalum
Male: Sagaaa.aaa.aaa..aa. Kaalam thooram engae sendraalum Sagaaa.aaa..aaa.aaa. Vinai unai thodum
Male: Un sirippukku vithai. Neethan Un kanneerikkum ore vinai Neethan Ambu vitta velan.neethan Ambai thaanga pogum nenjam Neethan
Male: Manam thirunthi naalum.
Male: Kanaa kalaintha pothum Yetho vinaa enai panthadum Yevan varaintha maayam Ival ivan verum athyaiyam
Male: Sagaaa.aaa.aaa.aaa.. Vegam odum kaalam theeratha Sagaaa.aa..aaaa..aaa.. Ellai illaathathaa
Male: Thedi chellum kangal. Neethan Kannil kaanum bimbam yethum Neethan Bimbam kaattum paathai.neethan Pathai sendru serum idam Neethan
Male: Yevan varaintha maayam.
Male: Neeyae vithai Neeyae mazhai Maram nee Neeyae kizhai Neeyae kani marupadi
Male: Neeyae vithai Neeyae mazhai Maram nee Neeyae kizhai Neeyae kani marupadi
Male: Sagaaa.aaa.aaa.aaa. Kaalam thooram engae sendraalum Sagaaa.aaa.aaa..aaa. Vinai unai thodum
Male: Manam thirunthi naalum.
chellamma song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
tamil song lyrics video
tamil karaoke old songs with lyrics 1970
ilayaraja song lyrics
tamil songs without lyrics
kadhal psycho karaoke download
teddy en iniya thanimaye
tamil love song lyrics for whatsapp status download
national anthem lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
tamil karaoke download
vaathi coming song lyrics
tamil song english translation game
tamil film song lyrics
lyrics of google google song from thuppakki
yaar azhaippadhu lyrics
tamil songs lyrics with karaoke
kanne kalaimane song karaoke with lyrics