Added Date: Feb 11, 2022
ஆண்: என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி
பெண்: பூவாச்சு பொண்ணாச்சு பூ நெஞ்சு புண்ணாச்சு நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா ஆச்சு என் மூச்சு
ஆண்: உன் நெனப்புல நான் வாட என் உசுருல நீ தேட மலை வெயிலென பாக்க வேணாம் மயங்கிட வாடி மனசோட
பெண்: நடு இரவில ஆள் இல்ல துடி துடிக்கிறேன் வா மெல்ல இது வரை நான் பாத்தது இல்ல இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
ஆண்: கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே உலகம் எல்லாமே தடுத்தாலும் உனக்கு துணையாக இருப்பேனே
ஆண்: உன் ஆசை நான் என் ஆசை நீ பேராசை ஆவோமா
பெண்: கண் மூடியே கை கோர்த்து தான் காணமல் போவோமா
ஆண்: எல்லோரும் தூங்கும் போது காதல் கண்ணில் தூக்கம் இல்ல
பெண்: பொல்லாத காதல் வந்தால் அக்கம் பக்கம் பார்பதில்ல
ஆண்: அன்பே உன் கண்கள் ரெண்டும் என் காதல் கண்ணாடி
பெண்: சூரியன் கண் பார்க்கும் முன்னே நீ வாட முன்னாடி
ஆண்: என்னோடு நீ உன்னோடு நான் வேறென்ன சந்தேகம்
பெண்: கையோடு வா பின்னிக் கொள்ள நீதாண்டா சந்தோசம்
ஆண்: நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன
பெண்: என்னோடு நானே இல்ல என்ன பண்ண என்ன பண்ண
ஆண்: பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத
பெண்: உன் மீச முள்ளாலே ரோசாவே குத்தாத

ஆண்: உன் நெனப்புல நான் வாட என் உசுருல நீ தேட மழை வெயிலென பாக்க வேணாம் மயங்கிட வாடி மனசோட

Male: Ennaachu yedhaachu Yedhedho aayaachu Kaanaadha kannukkulla Kaadhal ippo kankaatchi
Female: Poovaachu ponnachu Poo nenju punnachu Nee thotta neram ippo Neruppaachu en moochu
Male: Unn nenappula naan vaada En usurula nee theda Mazhai veyil ena paakka venaam Mayangidavaadi manasoda
Female: Nadu iravila aal illa Thudi thudikkiren vaa mella Idhu varai naan paarthadhilla Iruttukkulla ada ivan tholla
Male: Kannil nee vandhu kadhai pesa Kanavil unnala sirichenae Ulagam ellaamae thaduththaalum Unakku thunaiyaaga irupenae
Male: Un aasai naan
En aasai nee
Peraasai aavoma
Female: Kan moodiye
Kai korthudhaan
Kaanaamal povomaa
Male: Ellorum thoongum podhu
Kaadhal kannil thookkam illa
Female: Pollaadha kaadhal vandhaal
Akkam pakkam paarppadhilla
Male: Anbe un kangal rendum
En kaadhal kannaadi
Female: Suriyan kan paarkkum munnae
Nee vaada munnaadi
Male: Ennodu nee unnodu naan
Verenna sandhegam
Female: Kaiyodu vaa pinnikkolla
Needhaanda santhosam
Male: Nammodu yaarum illa
Vekkam enna vekkam enna
Female: Ennodu naanae illa
Enna panna enna panna
Male: Paavada raatinam polae
Nee enna suththadha
Female: Un meesai mullaala
Nee rosaava kuthadha
Male: Ennaachu yedhaachu Yedhedho aayaachu Kaanaadha kannukkulla Kaadhal ippo kankaatchi
Female: Poovaachu ponnachu Poo nenju punnachu Nee thotta neram ippo Neruppaachu en moochu
Male: Unn nenappula naan vaada En usurula nee theda Mazhai veyil ena paakka venaam Mayangidavaadi manasoda
Female: Nadu iravila aal illa Thudi thudikkiren vaa mella Idhu varai naan paarthadhilla Iruttukkulla ada ivan tholla
Male: Kannil nee vandhu kadhai pesa Kanavil unnala sirichenae Ulagam ellaamae thaduththaalum Unakku thunaiyaaga irupenae
thamirabarani song lyrics
ennai kollathey tamil lyrics
neerparavai padal
unakaga poranthene enathalaga song lyrics in tamil
vennilave vennilave song lyrics
thullatha manamum thullum tamil padal
tamil christian songs lyrics in tamil pdf
kannalaga song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
7m arivu song lyrics
lyrics video in tamil
vaalibangal odum whatsapp status
cuckoo enjoy enjaami
3 movie song lyrics in tamil
tamil film song lyrics
lyrics of google google song from thuppakki
ganapathi homam lyrics in tamil pdf
best love lyrics tamil
whatsapp status tamil lyrics
mannikka vendugiren song lyrics