Bittu Padam Di Song Lyrics

Trisha Illana Nayanthara cover
Movie: Trisha Illana Nayanthara (2015)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Rokesh
Singers: Arijit Singh, Mervin Solomon

Added Date: Feb 11, 2022

ஆண்: அப்படி இப்படி எப்புடி அப்படி இப்படி அப்படி இப்படி எப்படி

குழு: ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா

ஆண்: தலுக்கா வந்து சிலுக்கா நீ நைட்டிய தான் மாட்டிகினு பிஞ்சு என் நெஞ்சு அதில் மூடு ஏத்துற

ஆண்: சோக்கா ஒரு பாப்பா உன் கண்ணு பாத்து கவுந்துபுட்டேன் மாமா கிட்ட வாமா நீ ஏண்டி திட்டுற

ஆண்: வா வா வா என் நெஞ்சில காயம் வா வா வா இது என்னடி நியாயம் வா வா வா கிட்ட இல்லடி நீயும்

ஆண்: ஹே நான் உனக்கு பேயி படம் நீ எனக்கு பிட்டு படம் டி

ஆண்: {என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி} (2)

ஆண்: பைக்ல ஏறிக்குது இருக்க ஒட்டிகிது ப்ரேக்கு பிடிக்காம கட்டிக்கிது

ஆண்: தேவப்பட்டா வச்சிக்கிது தேவ இல்லன்ன வெட்டிக்கிது நல்ல பேசினாலும் ஒட்டிக்கிது

ஆண்: இது இன்னா கணக்குதான் ஒண்ணும் புரியல எனக்குதான் இத கேட்ட அழுவுது ஒண்ணு சும்மா புழுவுது

ஆண்: வேணாம்டா இந்த தலைவலியே உட்டுட்டுவா உன்ன ரோடில் அலைய பேசுவாடா உன் மனம் கலைய அவ மூடு வந்தா வச்சிக்கிவா மூடு இல்லாட்டி பிச்சிகுவாடா

குழு: நேத்து வச்ச உப்புமா அட கெட்டுப் போச்சே சேத்து வச்ச காதல் என்ன விட்டுப் போச்சே காமம் மவுத்து கிச்சு பண்ணி துட்டு போச்சே மூடு வந்ததும் மாமா மானம் போச்சே

ஆண்: அப்படி இப்படி எப்புடி அப்படி இப்படி அப்படி எப்படி எப்படி அப்படி இப்படி எப்புடி அப்படி இப்படி அப்படி எப்படி எப்படி

ஆண்: பேசி பழகுனத ஏண்டி நீ மறந்த உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்ச உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல ஆசை கொரையலடி மனசுக்குள்ள

ஆண்: ஏ வெர்ஜின் பையன் நான் உனக்கு கொடுக்குற சாபம் எமன் எருமையில் வந்து உன்ன வலிச்சிகின்னு போவும்

ஆண்: பறந்து புட்டா என் பச்சக்கிளியே கழட்டி விட்டா இந்த காட்டு புலியே மனச விட்டு நீ போடி வெளியே நான் இங்க வர நாள இல்ல உன்ன விட்டா ஆளா இல்லடி

ஆண்: ஆகனா ஆகா ஆகான ஆகா

Male: Appadi eppadi eppadi appadi.. Ippadi appadi ippadi eppadi

Male: Thalukka vandhu silukka Nee nightya than maatikinnu Pinju en nenju Adhil mooda yethura Sokka oru pappa Un kanna paathu kavundhuputten Maama kitta vaama Nee yendi thittura

Male: Vaa vaa vaa.. En nenchila kaayam Vaa vaa vaa.. Idhu ennadi nyaayam Vaa vaa vaa Kitta illadi neeyum

Male: Hey naan unakku peiyu padam Nee enakku bittu padam di En bittu padam di.. En bittu padam di En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. eee

Male: Oh yeah

Male: Bike-la yerikkidhu Irukkaa ottikkidhu Break-u pidikkaama kattikkidhu Thevappatta vechikkudhu Theva illaena vettikkidhu Nalla pesinaalum ottikkidhu

Male: Ithu innaa kanakkuthaan Onnum purila enakku thaan Idha ketta azhuvudhu Onnu summa puluvudhu

Male: Venaam da indha thalavaliyae Uttuduvaa unna road-il alaya Pesuvada unn manam kalaiya Ava moodu vandha vechikkuva Moodu illaena pichchikuva da

Male: En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. eee

Male
Chorus: Naethu vecha uppuma Ada kettu pochae Sethu vecha kaadhal Enna vittu pochae Kaamam mouth-u kissu panni Dhuddu pochae Moodu vandhadhum Maama maanam pochey

Male: Appudi ippudi eppudi appudi Ippadi appadi eppadi eppadi Hahaan Appudi ippudi eppudi appudi Ippadi appadi eppadi eppadi

Male: Pesi pazhagunatha Yendi nee marandha Unmaiya naa irundhen Nee pirinja

Male: Unna kaadhalichen Naanum maaravilla Aasai kuraiyaladi manasukkulla

Male: Yeh virgin paiyyan naan Unakku kudukkuran saabam Yeman erumaiyum vandhu Unna valichikinu povum

Male: Parandhu putta en pacha kiliyae Kalativitta indha kaatu puliya Manasu vittu nee podi veliyae Naan inga vara naalaa illa Unna vitta aalla illa di

Male: En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. eee

Male: Thalukka vandhu silukka Nee nightya than maatikinnu Pinju en nenju Adhil mooda yethura Sokka oru pappa Un kanna paathu kavundhuputten Maama kitta vaama Nee yendi thittura

Male: Vaa vaa vaa.. En nenchila kaayam Vaa vaa vaa.. Idhu ennadi nyaayam Vaa vaa vaa Kitta illadi neeyum

Male: Hey naan unakku peiyu padam Nee enakku bittu padam di En bittu padam di.. En bittu padam di En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. En bittu padam di.. eee

Male: Aahaa..naa aahaa Aahahaha aahaa

Most Searched Keywords
  • tamil songs with lyrics in tamil

  • kadhal song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • naan unarvodu

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • nanbiye song lyrics

  • tamil album song lyrics in english

  • tamil christian devotional songs lyrics

  • kanne kalaimane song lyrics

  • kanthasastikavasam lyrics

  • kaatrin mozhi song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • semmozhi song lyrics

  • viswasam tamil paadal