Added Date: Feb 11, 2022
குழு: ஷாபா ஷாபா ஷாபா ஷாபா ஷாபா ஷாபா.ஆஅ..
ஆண்: மழை முகிலே என்மேல் தவழுகிறாய் பிறந்திடவே ஏனோ தயங்குகிறாய் மழை முகிலே என் மேல் தவழுகிறாய் பிறந்திடவே ஏனோ தயங்குகிறாய்
ஆண்: முதல் துளி எங்கே விழுந்திடவே அதில் என் நெஞ்சம் நனைதிடமோ
ஆண்: யாழினி என் யாழினி நீதான் எந்தன் நாள் இனி யாழினி என் யாழினி நீயே வாழ்வினி

ஆண்: நனைகிறேன் நனைகிறேன் தலை முதல் அடி வரை நனைகிறேன் நனைகிறேன் தலை முதல் அடி வரை
ஆண்: விழுகிறாய் துளியென நிறைகிறாய் ஒழியென உள்ளம் எங்கும் வெள்ளம் உன்னால் வானம் எங்கும் இன்பம் உன்னால் முகிலே முறியாதே எனை நீ பிரியாதே
ஆண்: யாழினி என் யாழினி நீதான் எந்தன் நாள் இனி யாழினி என் யாழினி நீயே வாழ்வினி..ஈ..
ஆண்: முகிலே முறிந்தாய் எனை ஏன் பிரிந்தாய் ஓர் நிமிடம் நீ பொழிந்தாய் நான் கரைந்தேன் நீ மறைந்தாய்...ஆய்
ஆண்: மழை முகிலே எங்கே நழுவுகிறாய் அடை மழையில் ஏனோ விலகுகிறாய் மறுபடி நீயும் பொழிந்திடவா மனதினில் நீயே நிறைந்திடவா

Chorus: Shaaba shaabaa Shaaba shaabaa Shaaba shaabaa.aaa...
Male: Mazhai mugilae En mel thavazhugiraai Piranthidavae yeno thayangugiraai Mazhai mugile en mel thavazhugiraai Piranthidavae yeno thayangugiraai
Male: Mutdal thuli engae Vizhunthidumo Adhil en nenjam nanainthidamo
Male: Yaazhini en yaazhini Neethan endhan naal ini Yaazhini en yaazhini Neeyae vaazhvini

Male: Shaaba shaabaa Shaaba shaabaa Shaaba shaabaa.aaa...
Male: Nanaigiren nanaigiren Thalai mudhal adi varai Nanaigiren nanaigiren Udal mudhal uyir varai
Male: Vizhugiraai thuliyena Niraigiraai ozhiyena Ullam engum vellam unnaal Vaanam engum inbam unnaal Mugilae muriyaadhae Enai nee piriyaadhae
Male: Yaazhini en yaazhini Neethan endhan naal ini Yaazhini en yaazhini Neeyae vaazhvini.ee..
Male: Mugilae murindhaai Enai yen pirindhaai Orr nimidam Nee pozhinthaai Naan karaindhen Nee maraindhaai
Male: Mazhai mugilae Engae nazhuvugiraai Adai mazhaiyil Yeno vizhagugiraai Marupadi neeyum pozhinthidava Manathinil neeyae nirainthidava
kanakangiren song lyrics
tamil music without lyrics free download
romantic songs lyrics in tamil
tamil songs to english translation
sri guru paduka stotram lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil songs lyrics and karaoke
sivapuranam lyrics
bahubali 2 tamil paadal
chellama song lyrics
azhagu song lyrics
ovvoru pookalume karaoke download
happy birthday lyrics in tamil
kadhal song lyrics
maara movie lyrics in tamil
siruthai songs lyrics
master lyrics in tamil
aathangara orathil
nanbiye song lyrics