Added Date: Feb 11, 2022
ஆண்: ............
ஆண்: காலமும் கெட்டு போச்சு காதலும் கெட்டு போச்சு யோகியும் செத்து போச்சு என்னடா மாதவா
ஆண்: காலமும் கெட்டு போச்சு காதலும் கெட்டு போச்சு யோகியும் செத்து போச்சு என்னடா மாதவா
ஆண்: காவிய காதல் எல்லாம் காகித காதல் ஆச்சு காணாத தூரம் போச்சு சொல்லடா க்ராதகா
ஆண்: காம்போஜி ராகம் கேட்டேன் கபோதி காதல் பாட அட்டானி ராகம் கேட்டேன் ஆண்ட்ராய்டு காதல் பாட கானடா ராகம் கேட்டேன் கிடைக்கிவில்லை ஏனோ
ஆண்: எதை கொண்டு பாடுவேன் மனமே தெரியவில்லை சகோ சகோ சகோ சகோ ஸ்வரஸ்தானத்தில் சிக்கி கிட்டேன் தகதுமி தகிட தகிட
ஆண்: காலமும் கெட்டு போச்சு காதலும் கெட்டு போச்சு யோகியும் செத்து போச்சு என்னடா மாதவா
ஆண்: காவிய காதல் எல்லாம் காகித காதல் ஆச்சு காணாத தூரம் போச்சு சொல்லடா க்ராதகா...
ஆண்: ரிகரிக சுந்தரி சரிகமபக மல்லிகா ரிகரிக சுந்தரி சரிகமபக மல்லிகா மபத மன்ருதா பதரிரிகச மானசா
ஆண்: ................
ஆண்: ஆண் மனசு இங்கு தடு மாறுதே ஏன் நொடிக்கு நொடி தடம் மாறுதே பெண் வயசு இங்கு அலை மோதுதே ஏன் எதுவும் சரியன வாழுதே
ஆண்: அவசரமா.பழகிடவே அவசரமா.பழகிடவே முகநூல் அது தான் இருக்கிறதே அதிரடியா விலகிடவே வாட்ஸப்-இல் சண்டை உதவிடுதே
ஆண்: வசதி இல்லாட்டி.
குழு: கழட்டி விடுவாளே
ஆண்: மனச புண்ணாக்கி
குழு: ஆசிட் அடிப்பானே.
ஆண்: மாதவா போதுமா வேணுமா கண்மணி வழிபிறப்பது வலிகளில் முடிகிறதே.

Male: ......
Male: Kaalamum kettu pochu Kaadhalum kettu pochu Yogiyum sethu pochu Ennada madhava
Male: Kaalamum kettu pochu Kadhalum kettu pochu Yogiyum sethu pochu Ennada madhava
Male: Kaviya kaadhal ellaam Kagitha kaadhal achu Kaanatha thooram pochu Sollada krathaga
Male: Kamboji raagam ketten Kaabothi kaadhal paada Attanai raagam ketten Android-u kaadhal paada Kaanada raagam ketten Kidaikivillai yeno
Male: Yethai kondu paaduven Manamae Theriyavillai Sago sago sago sago Swarasthaanathil sikki kitten Thakkita thakkitta thakkitta
Male: Kaadhalum kettu pochu Kaalamum kettu pochu Yogiyum sethu pochu Ennada madhava
Male: Kaviya kaadhal ellaam Kagitha kaadhal achu Kaanatha thooram pochu Sollada krathaga..aa..
Male: Ri ga ri ga sundari Sarigamapaga mallika Ri ga ri ga sundari Sarigamapa mallika Ma padha manrutha Pa dha ri ri ga sa manasa
Male: ......
Male: Aan manasu ingu Thadu maruthae Yen nodiku nodi Thadam maruthe Penn vayasu ingu alai mothuthae Yen ethuvum sariyana vazhuthae
Male: Avasarama.palagidavae Avasarama.palagidavae Muganool athu thaan irukkirathae Athiradiya vilagidavae Whatsapp-il sandai uthaviduthae
Male: Vasathi illatti.
Chorus: Kalutti viduvalae
Male: Manasu pundragi.
Chorus: Acid adipaanae
Male: Madhavaa pothuma venuma
Kanmani vazhipirapathu
Valigalil mudigirathae
3 movie tamil songs lyrics
mudhalvane song lyrics
porale ponnuthayi karaoke
asku maaro lyrics
cuckoo cuckoo tamil song lyrics
lyrics status tamil
asuran song lyrics in tamil
old tamil songs lyrics in english
karaoke songs tamil lyrics
one side love song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
kadhal song lyrics
tamilpaa gana song
tamil kannadasan padal
dhee cuckoo
thalapathy song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
tamil christian songs karaoke with lyrics
worship songs lyrics tamil
mangalyam song lyrics