Added Date: Feb 11, 2022
ஆண்: தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே
பெண்: தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே
ஆண்: தேன்மல்லி பூவே...
ஆண்: முத்தாரம் மார் மீது தவழ்கின்றது எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு
பெண்: தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு திருமகள் நெஞ்சில் துயில் கொள்ளவா
ஆண்: உலகமெல்லாம் ஒரு நிலவு
பெண்: இதயமெல்லாம் ஒரு நினைவு என் வாழ்வின் ஆனந்தம் நீயே
ஆண்: தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
பெண்: என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே
ஆண்: தேன்மல்லி பூவே...
பெண்: செவ்வாழை பொன்மேனி துடிக்கின்றது சிறு தொட்டில் தந்து உறங்க விடு
ஆண்: தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது சிறு முத்தம் தந்து மயங்கவிடு
பெண்: மலர்களிலே அணை அமைப்போம்
ஆண்: மன்மதனை துணைக்கழைப்போம் இரவேது பகலேது கண்ணே
பெண்: தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
ஆண்: என் கண்ணே என் ராணி
பெண்: நீயின்றி நானில்லையே
ஆண்: தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே தேன்மல்லி பூவே...
பெண்: ஆ...ஆ..ஆ..ம்ம்...ம்ம்...ம்ம்.. ஆ..ஆ...ஆ...

Male: Thaen malli poovae poonthendral kaattrae En kannae en raani neeyindri naan illaiyae
Female: Thaen malli poovae poonthendral kaattrae En kannaa en mannaa neeyindri naan illaiyae
Male: Thaen malli poovae.
Male: Muthaaram maar meedhu thavazhgindradhu Enakkadhil konjam idamum kodu
Female: Thaerundu neeyundu thirunaalundu Thirumagal nenjil thuyil kolla vaa
Male: Ulagamellaam oru nilavu
Female: Idhayamellaam oru ninaivu En vaazhvin aanandham neeyae.
Male: Thaen malli poovae poonthendral kaattrae
Female: En kannaa en mannaa neeyindri naan illaiyae
Male: Thaen malli poovae.
Female: Sevvaazhai pon maeni thudikkindradhu Siru thottil thandhu uranga vidu
Male: Thithikkum sevvaayum nanaigindradhu Siru mutham thandhu mayanga vidu
Female: Malargalilae anai amaippom
Male: Manmadhanai thunaikkazhaippom Iravaedhu pagalaedhu kannae
Female: Thaen malli poovae poonthendral kaattrae
Male: En kannae en raani
Female: Neeyindri naan illaiyae
Male: Thaen malli poovae poonthendral kaattrae
Thaen malli poovae.
Female: Aa. aa. aa. mm..mm..mm..
Aa. aa. aa. } (Overlap)
kutty pattas full movie tamil
tamil karaoke songs with lyrics download
tamil lyrics video
yaar azhaippadhu song download
cuckoo lyrics dhee
rc christian songs lyrics in tamil
yaar azhaippadhu lyrics
soorarai pottru lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
kutty pattas movie
brother and sister songs in tamil lyrics
new tamil karaoke songs with lyrics
ilayaraja song lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil songs lyrics pdf file download
paatu paadava
lyrics of kannana kanne
aagasam song soorarai pottru
isha yoga songs lyrics in tamil
uyire song lyrics