Added Date: Feb 11, 2022
ஆண்: குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம் பல்லே பல்லே பாட்டு போட்டோம் சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலைத் தோட்டம்
ஆண்: ஹேய் நானும் இப்போ மும்மை வாலா நாளை முதல் தவுசன் வாலா மேல போர சிக்சர் வாலா சாலா சாலா
குழு: சாலா சாலா
ஆண்: நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு ஆசி வாங்கி பிகர வெட்டு பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு போடா போடா
குழு: போடா போடா
ஆண்: {டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்கு டிங்கு டிங் டிங்} (2)
குழு: {டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்கு டிங்கு டிங் டிங்} (2)
ஆண்: ஏலே. மாப்புள்ள அட கட்டுப்பட்டு வாழும் நாட்கள் வேப்பல வா வா கேப்புல நீ வம்பு செய்து திட்டு வாங்கு தப்பில்லை
ஆண்: எதை எதை உலகம் பதை பதைகிறதோ அதை அதை மனதும் விரும்புதே கரைகளை தீண்டும் அலைகளை போல கனவுகள் தினமும் அரும்புதே
ஆண்: இதபிடி அதபிடி இருக்கட்டும் அடிதடி இளமையின் கதபடி இருதியில் சுகமடி

குழு: டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்கு டிங்கு டிங் டிங்
ஆண்: குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம் பல்லே பல்லே பாட்டுபோட்டோம் சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலைத் தோட்டம்
குழு: ..............
ஆண்: ஐயோ. நெஞ்சம் தான் அது பெண்ணை தாண்டி என்னும் என்னம் கொஞ்சம் தான் பெண்ணே இன்பம் தான் அது வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்
ஆண்: அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து அதில் மிக அழகியை விரும்பலாம் யுவதிகள் தேடி அவதிகள் கோடி இருந்தும் அதில் தான் சுகம் எல்லாம்
ஆண்: துரு துருவென இருந்திடு இருந்திடு துருப்பிடிக்காம்லே இருந்திட பறந்திடு
ஆண்: குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம் பல்லே பல்லே பாட்டு போட்டோம்
குழு: பல்லே பல்லே பாட்டு போட்டோம்
ஆண்: சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலைத் தோட்டம்
குழு: சாலை எங்கும் சேலைத் தோட்டம்

குழு: ஹா ஹா..(3)

Music by: Harris Jayaraj
Male: Kutti puli kootam Vetta veli aattam Balle balle paattu pottom Suthi mega moottam Leavu vittaa ottam Saalai engum selai thottam
Male: Hey naanum ippa mumbai waala
Naalai mudhal thousand waala
Mela pora sixer waala
Saala saala
Chorus: Saala saala
Male: Nee paatti thaatha
Paadham thottu
Aasi vaangi figura vettu
French thaadi styla vittu
Poda poda
Chorus: Poda poda
Male: {Dingu dingu dingu dingu Dingudangu dingudangu Dingu dingu dingding} (2)
Chorus: {Dingu dingu dingu dingu Dingudangu dingudangu Dingu dingu dingding} (2)
Male: Yele mapulla Ada kattu pattu Vazhum naatkal vepala Vaa vaa gapulla Nee vambu senju Thittu vaangu thappila
Male: Edhai edhai ulagam Padhai padhaikkiradho Adhai adhai manamum virumbudhae Karaigalai theendum alaigalai pola Kanavugal dhinamum arumbudhae
Male: Idha pidi adha pidi
Irukattum adithadi
Ilamayin kadhapadi
Irudhiyil sugamadi
Male: Hmm
Male: IC46 Captain Jagadeesh reporting sir
Male: {Dingu dingu dingu dingu Dingudangu dingudangu Dingu dingu dingding} (2)
Chorus: Dingu dingu dingu dingu Dingudangu dingudangu Dingu dingu dingding
Male: Kutti puli kootam Vetta veli aattam Balle balle pattu pottom Suthi mega moottam Leavu vittaa ottam Saalai engum selai thottam
Chorus: .............
Male: Haiyoo nenjam thaan Adhu pennai thaandi Ennum ennam konjam thaan Pennae inbamthaan Adhai vendaam endru Sollum aangal panjamthaan
Male: Azhagigal ulavum Theruvellaam thirindhu Adhil miga azhagiyai virumbalaam Uvadhigal thedi avadhigal kodi Irundhum adhuthaan sugamellaam
Male: Thuru thuru thuruvena Irundhidu irundhidu Thurupidikamalae Irundhida parandhidu
Male: Kutti puli kootam
Vetta veli aattam
Balle balle paattu pottom
Chorus: Balle balle paattu pottom
Male: Suthi mega moottam
Leavu vittaa ottam
Saalai engum selai thottam
Chorus: Saalai engum selai thottam
Male: Hey naanum ippa mumbai waala Naalai mudhal thousand waala Mela pora sixer waala Saala saala
Male: Nee paatti thaatha Paadham thottu Aasi vaangi figura vettu French thaadi styla vittu Poda poda
Male: {Dingu dingu dingu dingu Dingudangu dingudangu Dingu dingu dingding} (2)
Chorus: {Dingu dingu dingu dingu Dingudangu dingudangu Dingu dingu dingding} (2)
Chorus: Haa haa .haa haa.haa haa
google google song tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
viswasam tamil paadal
tamil song lyrics 2020
mainave mainave song lyrics
new tamil karaoke songs with lyrics
kangal neeye karaoke download
maara movie lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
tamil lyrics video song
alaipayuthey karaoke with lyrics
master songs tamil lyrics
tamil karaoke songs with lyrics for female singers
baahubali tamil paadal
mgr karaoke songs with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
theriyatha thendral full movie
tamil love feeling songs lyrics for him
sri guru paduka stotram lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics