Alaikaa Laikka Song Lyrics

Thuppakki cover
Movie: Thuppakki (2012)
Music: Harris Jayaraj
Lyricists: Pa.Vijay
Singers: Javed Ali and Sharmila

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா

ஆண்: சனா சனா ஓ சனா நீ சுவாசம் கொண்ட மூனா கனா கனா நீ தானா கண்டாடும் கண்கள் தானா

ஆண்: பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏத்தாதே அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே

பெண்: மானே மானே ஹனி மூனும் எங்கே மானே ஜானே ஜானே அது காட்டுபக்கம் தானே தேனே தேனே இது தித்திப்பான தேனே தீவே தீவே இனி முற்றும் இசை தானே

பெண்: என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க உயிரை வைக்கின்றானே நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை கவிதை என்கின்றானே

ஆண்: நீ மைனர் இல்லை மேஜர் என்று சொல்லும் உந்தன் நெஞ்சம் நீ மேஜர் ஆனால் நானும் கூட மைனர் ஆவேன் கொஞ்சம்

பெண்: இனி அவனே தான் அவனே தான் எனக்கான நண்பன் முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்

ஆண்: ஏ காற்றுகென்ன கஷ்டம் பனி பூவுக்கும் தான் இஷ்டம் இதில் தேனுக்கில்லை நஷ்டம் சேர வா வா நீ வா

பெண்: அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா

ஆண்: சனா சனா ஓ சனா நீ சுவாசம் கொண்ட மூனா
பெண்: கனா கனா நீ தானா கண்டாடும் கண்கள் தானா

பெண்: பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏறாதோ அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே

ஆண்: நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே மைனஸ் டிகிரி வெப்பம் நீ ஆக்சிஜன்னில் சுவாசித்தாலே வாசம் சேர்க்கும் நுட்பம்

பெண்: .........

பெண்: என் பக்கம் வந்து நிற்கின்றது விண்ணை தொடும் வீரம் அவன் பேரின் முன்னால் என் பெயா் சேர இல்லை ரொம்ப தூரம்

ஆண்: நீ இனிப்பான உரைப்பான அகர்வாலு ஹல்வா நீ இவன் பார்க்க இடம் கேக்க இதழ் சேத்து கொள்வாள்

பெண்: என் மேதை வந்தானே அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே இனி கொஞ்சி கொல்லுவானே முத்த தேன் நான் சேர்ப்பேன்

பெண்: அலைக்கா லைக்கா ...............

ஆண்: அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா

பெண்: சனா சனா ஓ சனா நீ சுவாசம் கொண்ட மூனா கனா கனா நீ தானா கண்டாடும் கண்கள் தானா

Male: Alaikaa laikka apple-in make-ah Kannangal rendom strawberry cake-ah Alaikaa laikka apple-in make-ah Kannangal rendom strawberry cake-ah

Male: Sana sana oh saanaa Nee swasam konda moona Kanaa kanaa nee thaana Kandaadum kangal thaana

Male: Film kaatiyae film kaatiyae feelings yethaadhae Anal mootiye kanal kootiye suttu posukkaadhae

Female: Maanae Maanae Honey moonum enga maanae Jaanae jaana Adhu kaatupakkam thaanae Theanae theanae Idhu thithippaana theanae Theevae theevae Ini muttrum..isai thanaeeeeeehhh.

Female: En nettri pottil mutham vaika Uyirai vaikindranae Naan pichi pichi pesum tamizhai Kavidhai enkindranae

Male: Nee minor illai major endru Sollum undhan nenjam Nee major aanal naanum kooda Minor aaven konjam

Female: Ini avanaethaan avanaethaan enakkaana nanban Mun irundhaalum mugam kaati sirikaadha kalvan

Male: Ye kaatrukena kastam Panipoovukkum thaan istam Idhil thaenukillai nastam Sera vaa vaa nee vaa

Female: Alaikaa laikka apple-in make-ah Kannangal rendom strawberry cake-ah

Male: Sana sana oh saanaa Nee swasam konda moona
Female: Kanaa kanaa nee thaana Kandaadum kangal thaana

Female: Film kaatiyae film kaatiyae feelings yeradhoo Anal mootiye kanal kootiye suttu posukkaadhoo

Male: Nee thottu pesum heart-u kullae Minus degree veppam Nee oxygen-il swasithalae Vaasam serkum nutpam

Female: Dwain dwain dwain dwainnn

Female: En pakkam vandhu nirkindradhu Vinnai thodum veeram Avan perin munnaal en peyar Sera illai romba thooram

Male: Nee inipaana uraipaana Agarvaalu halwa Nee ivanpaarka idam ketka Idhal sethu kolvaal

Female: En methai vanthaanae Avan nenjil ottipenae Ini konji kolluvaanae Mutha thean naan serpen

Female: Alaikaa laikka..dwain dwain dwain.. La la laikka..dwain dwain dwain..

Male: Alaikaa laikka apple-in make-ah Kannangal rendom strawberry cake-ah

Female: Sana sana oh saanaa Nee swasam konda moona
Female: Kanaa kanaa nee thaana Kandaadum kangal thaana

Male: Film kaatiyae film kaatiyae feelings yethaadhae Anal mootiye kanal kootiye suttu posukkaadhae

Female: Maanae Maanae Honey moonum enga maanae Jaanae jaana Adhu kaatupakkam thaanae Theanae theanae Idhu thithippaana theanae Theevae theevae Ini muttrum..isai thanaeeeeeehhh.

Other Songs From Thuppakki (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • aasai nooru vagai karaoke with lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • morrakka mattrakka song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • google song lyrics in tamil

  • valayapatti song lyrics

  • tamilpaa

  • unna nenachu lyrics

  • i movie songs lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • namashivaya vazhga lyrics

  • kutty pattas full movie download

  • jimikki kammal lyrics tamil

  • yaar alaipathu song lyrics

  • ilayaraja song lyrics