Added Date: Feb 11, 2022
ஆண்: வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது

குழு: காதல் நிலவே காதல் நிலவே வெளிச்சம் வேண்டாம் போய் விடு கண்கள் மூடி கனவில் நானும் அவளை சேரும் காலம் இது
பெண்: வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது
பெண்: தலை முதல் கால் வரை நீ ஒரு ரகசியம் ஆ.. வயதுக்கு வந்தபின் ஒவ்வொன்றும் அதிசயம்
ஆண்: ஓ...ஒரு பூ வாசமே உன் மேல் இது நாள் மட்டுமே கண்டேன் அது பெண் வாசமாய் மாற அதை நான் சுவாசமாய் கொண்டேன்
பெண்: ஆஹா .
ஆண்: ஆஹா .
பெண்: ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன்

பெண்: ஆ.. ஹா. இலைகளில் தூங்கிடும் பனித்துளி சேர்க்கிறேன் என் விரல் நுனியிலே உன் இதழ்களை ஊற்றினேன்
ஆண்: உன் நிர்வாணமும் கூட அடி சாதாரணம் நேற்று உன் கால் கெண்டையின் மென்மை அது தீ மூட்டுதே இன்று
பெண்: பார்வை பார்வை பார்த்தால் என் நரம்புகள் சிலிக்குது
ஆண்: வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது
பெண்: உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது

Male: Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu

Chorus: Kaadhal nilavae kaadhal nilavae Velicham vendaam poi vidu Kangal moodi kanavil naanum Avalai serum kaalam idhu
Female: Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu
Female: Thalai mudhal kaal varai Nee oru ragasiyam Vayathukku vanthapinn Ovvondrum adhisayam
Male: Ohh.. oru poo vaasamae unnmel Ithu naal mattumae kanden Adhu penn vaasamaai maara Athai naan swaasamaai konden
Female: Ahaa.
Male: Ahaa.
Female: Yeno naan mudhal murai sivakkiren..
Male: Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu
Female: Aaaa.aaa..aa.. Ilaigalil thoongidum Panithulli serkkiren Yen viral nuniyilae Unn idhalgalil oottrinen
Male: Un niruvaanamum kooda Adi saathaaranam nettru Un kaal kendaiyin menmai Athu thee moottuthu indru
Female: Paarvai paarvai paarthaal Yen narumbugal silirkudhu
Male: Vayadhu vaa vaa solgirathu
Iniyum thadai enna ketkirathu
Female: Unakkum enakkum mathiyilae
Oru madhil suvarthaan indru elugirathu
Chorus: Kaadhal nilavae kaadhal nilavae Velicham vendaam poi vidu Kangal moodi kanavil naanum Avalai serum kaalam idhu
Female: Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu
friendship song lyrics in tamil
vaalibangal odum whatsapp status
karnan movie songs lyrics
worship songs lyrics tamil
tamil christian songs lyrics pdf
story lyrics in tamil
maara song tamil
cuckoo cuckoo lyrics in tamil
vaseegara song lyrics
tamil hit songs lyrics
marriage song lyrics in tamil
master lyrics in tamil
tamil song lyrics with music
tamil christmas songs lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
asuran song lyrics in tamil
tamil song lyrics 2020
thamizha thamizha song lyrics
jayam movie songs lyrics in tamil