Ullaththil Song Lyrics

Thudikkum Karangal cover
Movie: Thudikkum Karangal (1983)
Music: Anirudh
Lyricists: Pulamaipithan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் வந்தென்ன பெண் புத்தி உன் புத்தி எந்நாளும் பின் புத்திதான் ஹா..சலனமுள்ள எண்ணத்தில் சரிந்து விழும் மனங்கள் தெளியவில்லை நெஞ்சத்தில் தேவி தந்த ரணங்கள்

ஆண்: இளம் பாவை கொடுத்த மனது எனக்கென்று அடித்த கனவு இளங்காற்றில் இணைந்து கலந்துதான் போனதோ

ஆண்: இசை பாடி திரிந்த குயிலும் விளையாடி களித்த மயிலும் பிரிவென்ற இடத்தை நினைத்துதான் சேர்ந்ததோ

ஆண்: வீசும் காற்றில் துன்பம் வேகும் நெஞ்சில் துன்பம் எங்கோ எங்கெங்கோ இன்பமே பெண் உள்ளம் ஒரு நெருப்பு பெருகுதடி வெறுப்பு இளமை எனும் களிப்பு உன் இதழில் வந்த சிரிப்பு

குழு: தந்தனதந்தனனா .... லாலலலாலா.......

ஆண்: நெருக்கத்தில் இனித்த இனிப்பும் விருப்பத்தில் அணைத்த அணைப்பும் வெறுப்பினில் அனைத்தும் மறந்துதான் போகுமோ

ஆண்: விரல் தொட்டு பிடித்த பிடிப்பும் மனம் தொட்டு துடித்த துடிப்பும் விரைவினில் நடித்த நடிப்பென ஆகுமோ

ஆண்: வெள்ளை பூவில் கள்ளம் சொல்லி பார்க்கும் உள்ளம் உண்மை என்னென்பேன் பெண்மையே தெரிந்ததடி உன் நெஞ்சம் தேவை இல்லை பொன் மஞ்சம் மனதுகளில் ஏன் வஞ்சம் மதுவின் வசம் என் நெஞ்சம்

ஆண்: சலனமுள்ள எண்ணத்தில் சரிந்து விழும் மனங்கள் தெளியவில்லை நெஞ்சத்தில் தேவி தந்த ரணங்கள்

Male: Hey Ullaththil ennenna ennangal vandhenna Penn bhudhdhi un bhudhdhi Ennaalum pin bhudhdhidhaan Haaa..salanamulla ennaththil Sarindhuvidum manangal Theliyavillai nenjaththil Devi thandha ranangal

Male: Hey Ullaththil ennenna ennangal vandhenna Penn bhudhdhi un bhudhdhi Ennaalum pin bhudhdhidhaan Salanamulla ennaththil Sarindhuvidum manangal Theliyavillai nenjaththil Devi thandha ranangal

Male: Ilam paavai koduththa manadhu Enakkendru adiththa kanavu Ilangaatril inaindhu kalandhudhaan Ponadho

Male: Isai paadi thirindha kuyilum Vilaiyaadi kaliththa mayilum Pirivendra idaththai ninaiththudhaan Saerndhadho

Male: Veesum kaattril thunbam Vaegum nenjil thunbam Engo engengo Inbamae Penn ullam oru neruppu Perugudhadi veruppu Ilamai enum kalippu Idhazhil vandha sirippu

Chorus: Thandhanathandhanana... Lalalalaaa...

Male: Nerukkaththil iniththa inippum Viruppaththil anaiththa anaippum Veruppinil anaiththum marandhudhaan Pogumo

Male: Viral thottu pidiththa pidippum Manam thottu thudiththa thudippum Viraivinil nadiththa nadipena.. Aagumo

Male: Vellai poovil kallam Solli paarkum ullam Unmai ennenbaen Pennmaiyae

Male: Therindhadhadi un nenjam Thaevai illai pon manjam Manadhugalil yen vanjam Madhuvin vasam en nenjam

Male: Hey Ullaththil ennenna ennangal vandhenna Penn bhudhdhi un bhudhdhi Ennaalum pin bhudhdhidhaan Haaa..salanamulla ennaththil Sarindhuvidum manangal Theliyavillai nenjaththil Devi thandha ranangal

Male: Salanamulla ennaththil Sarindhuvidum manangal Theliyavillai nenjaththil Devi thandha ranangal

Other Songs From Thudikkum Karangal (1983)

Most Searched Keywords
  • kanave kanave lyrics

  • kanthasastikavasam lyrics

  • mg ramachandran tamil padal

  • ka pae ranasingam lyrics

  • narumugaye song lyrics

  • unna nenachu song lyrics

  • tamil lyrics video download

  • tamil song meaning

  • lyrics video tamil

  • whatsapp status lyrics tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • aathangara orathil

  • venmegam pennaga karaoke with lyrics

  • maara tamil lyrics

  • paadariyen padippariyen lyrics

  • pongal songs in tamil lyrics

  • lyrics song download tamil

  • inna mylu song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • konjum mainakkale karaoke