Added Date: Feb 11, 2022
ஆண்: வருக வருக திருமகளின் முதல் மகளே
பெண்: நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே
ஆண்: வருக வருக தேடி வந்த செல்வமே
பெண்: நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே

ஆண்: தென்றல் தனை துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடி எடுத்து இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும் தென்றல் தனை துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடி எடுத்து இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும்
பெண்: ஆ..ஆ..ஆஅ..ஆ.. தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால் என்னை வந்து தடுக்குதய்யா நாணம் தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால் என்னை வந்து தடுக்குதய்யா நாணம்
ஆண்: வருக வருக திருமகளின் முதல் மகளே
ஆண்: கையிரண்டில் உனை அணைத்து கண்ணிரண்டில் விருந்து வைத்து கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான் கையிரண்டில் உனை அணைத்து கண்ணிரண்டில் விருந்து வைத்து கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்
பெண்: ஆ..ஆஅ..ஆ...ஆ. செம்பவழ இதழ் எடுத்து சிந்துகின்ற மலர் எடுத்து சேர்த்து வைத்து கொடுப்பதுவும் உன் அழகுதான்

பெண்: ஆஅ...ஆஅ...ஆ..ஆஅ...ஆ...

Male: Varuga varuga Thirumagalin mudhal magalae
Female: Nee vaazhga vaazhga Kalai magalin thalai maganae
Male: Varuga varuga Thaedi vandha selvamae
Female: Nee vaazhga vaazhga Dheivam pola endrumae

Male: Thendral thanai thunaikkazhaithu Mella mella adi eduthu Innum konjam nerungi vandhaal podhum Thendral thanai thunaikkazhaithu Mella mella adi eduthu Innum konjam nerungi vandhaal podhum
Female: Aa.aa.aaa aa Thamizh mannil pirandhu vandha Mangai endra kaaranathaal Ennai vandhu thadukkudhaiyaa naanam Thamizh mannil pirandhu vandha Mangai endra kaaranathaal Ennai vandhu thadukkudhaiyaa naanam
Male: Varuga varuga Thirumagalin mudhal magalae
Male: Kaiyirandil unai anaithu Kannirandil virundhu vaithu Karpanaiyil midhappadhum Or azhagu thaan Kaiyirandil unai anaithu Kannirandil virundhu vaithu Karpanaiyil midhappadhum Or azhagu thaan
Female: Aa.aaa.aaa.aa Sembavazha idhazh vedithu Sindhugindra malar edutthu Saerthu vaithu koduppadhuvum Azhagu thaan
Male: Varuga varuga Thirumagalin mudhal magalae
Female: Nee vaazhga vaazhga Kalai magalin thalai maganae
Male: Varuga varuga Thaedi vandha selvamae
Female: Nee vaazhga vaazhga Dheivam pola endrumae
Male: Varuga varuga Thirumagalin mudhal magalae
Female: Aaa..aaa..aa..aaa.aa..
happy birthday song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
old tamil songs lyrics in english
love songs lyrics in tamil 90s
tamil love song lyrics
chinna chinna aasai karaoke download
master lyrics in tamil
vijay and padalgal
ore oru vaanam
kadhal mattum purivathillai song lyrics
mahabharatham lyrics in tamil
3 movie songs lyrics tamil
tamil songs to english translation
aagasam song soorarai pottru mp3 download
old tamil songs lyrics
thangachi song lyrics
tamil christian songs lyrics in english
oru manam movie
pagal iravai kan vizhithidava song lyrics
tamilpaa master