Aazham Theriyaamal Song Lyrics

Thozhilali cover
Movie: Thozhilali (1964)
Music: K. V. Mahadevan
Lyricists: Aalangudi Somu
Singers: Sirkazhi Govindarajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஆழந் தெரியாமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு... ஆழந் தெரியாமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு...

ஆண்: நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு நன்றி மட்டும் போகாது என்னை விட்டு நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு நன்றி மட்டும் போகாது என்னை விட்டு

ஆண்: முந்தானையில் கூடங்கட்டி குடியிருக்கட்டுமா உன் முகத்துப் பக்கம் நெருங்கி வந்து கதை படிக்கட்டுமா

பெண்: வந்ததெல்லாம் வரட்டுமுன்னு நினைக்க முடியுமா வரம்பு மீறிப் பெண்களாலே நடக்க முடியுமா..

பெண்: வந்ததெல்லாம் வரட்டுமுன்னு நினைக்க முடியுமா வரம்பு மீறிப் பெண்களாலே நடக்க முடியுமா..முடியுமா

ஆண்: நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு நன்றி மட்டும் போகாது என்னை விட்டு

பெண்: ஆழந் தெரியாமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு...

ஆண்: காதலிலே நீயும் நானும் ஈக்குவல் வெயிட்டு அதை கலைச்சிடவே வில்லன் வந்தா இருக்குது பைட்டு

பெண்: மச்சான் இப்பச் சொன்னதுதான் நல்ல பாயிண்ட் நம்ம மனசு ரெண்டும் என்னைக்குமே ஒரே ஜாயிண்ட்..

பெண்: மச்சான் இப்பச் சொன்னதுதான் நல்ல பாயிண்ட் நம்ம மனசு ரெண்டும் என்னைக்குமே ஒரே ஜாயிண்ட்.. நல்ல பாயிண்ட்

ஆண்: ஆழந்தெரியாமே காலை விட்டு
பெண்: அவதிப்பட மாட்டோம் மூளை கெட்டு..

இருவர்: ஆழந்தெரியாமே காலை விட்டு அவதிப்பட மாட்டோம் மூளை கெட்டு..

Female: Aazhan theriyaamae kaalai vittu Avadhippadalaamaa moolai kettu. Aazhan theriyaamae kaalai vittu Avadhippadalaamaa moolai kettu

Male: Naalun therinjukkitten unna thottu Nandri mattum pogaadhu ennai vittu Naalun therinjukkitten unna thottu Nandri mattum pogaadhu ennai vittu

Male: Mundhaanaiyil koodangatti Kudiyirukkattumaa Un mugathu pakkam nerungi vandhu Kadhai padikkattumaa

Female: Vandhadhellaam varattumunnu Nenaikka mudiyumaa Varambu meeri pengalaalae Nadakka mudiyumaa

Female: Vandhadhellaam varattumunnu Nenaikka mudiyumaa Varambu meeri pengalaalae Nadakka mudiyumaa.mudiyumaa

Male: Naalun therinjukkitten unna thottu Nandri mattum pogaadhu ennai vittu

Female: Aazhan theriyaamae kaalai vittu Avadhippadalaamaa moolai kettu.

Male: Kaadhalilae neeyum naanum Equal weightu Adhai kalaichidavae villan vandhaa Irukkudhu fightu

Female: Machaan ippa sonnadhu thaan Nalla pointu Namma manasu rendum Ennaikumae orae jointu

Female: Machaan ippa sonnadhu thaan Nalla pointu Namma manasu rendum Ennaikumae orae jointu Nalla pointu

Male: Aazhan theriyaamae kaalai vittu
Female: Avadhippada maattom moolai kettu.

Both: Aazhan theriyaamae kaalai vittu Avadhippada maattom moolai kettu.

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • chill bro lyrics tamil

  • google google panni parthen song lyrics

  • enjoy en jaami lyrics

  • vijay and padalgal

  • kaatrin mozhi song lyrics

  • master lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • orasaadha song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • sivapuranam lyrics

  • tholgal

  • alaipayuthey songs lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • karnan lyrics tamil

  • mainave mainave song lyrics

  • tamil poem lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • amman songs lyrics in tamil