Added Date: Feb 11, 2022
ஆண்: லுலுலுலுலாய் ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
ஆண்: தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ
ஆண்: அத்த பெத்த அன்ன கிளியே ஆச ரோசாவே புத்தி கொஞ்சம் முத்துனா தான் கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்

ஆண்: ஊரில் நூறு பொண்ணிருக்க உன்ன போய் நான் புடிச்சேன் ஊரில் நூறு பொண்ணிருக்க உன்ன போய் நான் புடிச்சேன்
ஆண்: ஆறு வயசு அம்மா உன் மனசு ஆத்தாடி ஆள விடம்மா கட்டிலதான் விட்டு விட்டேன் தொட்டிலையும் ஆட்டவா அம்மணி கும்பிடு என்னை நீ விட்டுடு

ஆண்: காதல் பாஷை தெரியவில்லை காட்டும் ஜாடை புரியவில்லை காதல் பாஷை தெரியவில்லை காட்டும் ஜாடை புரியவில்லை
ஆண்: தாகம் இருக்கு தண்ணீரும் இருக்கு தாளாத ஆசை எனக்கு சத்தம் இட்டு முத்தமிட்டா ஊரை எல்லாம் கூட்டுவ உன்ன நான் கட்டிதான் என்ன நான் பண்ணுவேன்

Male: Lulululuulaai Aariraariraarooo Aariraariraarooo
Male: Thaalaatta naan porandhen. Thaalae..thaalae..lo Thalaiyaatta nee porandha. Aaro..aariraro
Male: Aththa peththa annakkiliyae Aasa rosaavae Buththi konjam muthunaa thaan Kalyaanam kacheri oorgolam
Male: Thaalaatta naan porandhen. Thaalae..thaalae..lo Thalaiyaatta nee porandha. Aaro..aariraro
Male: Ooril nooru ponnirukka Onnapoyi naan pudichen Ooril nooru ponnirukka Onnapoyi naan pudichen
Male: Aaru vayasu ammaa un manasu Aaththaadi aalavidammaa Kattilaththaan vittu vitten Thottilayum aattavaa Ammani kumbidu ennai nee vittudu
Male: Thaalaatta naan porandhen. Thaalae..thaalae..lo Thalaiyaatta nee porandha. Aaro..aariraro
Male: Kaadhal baasha theriyavillai Kaattum jaada puriyavillai Kaadhal baasha theriyavillai Kaattum jaada puriyavillai
Male: Thaagam irukku thanneerum irukku Thaalaadha aasai enakku Saththamittu muththamittaa Ooraiyellaam koottuvae Unna naan kattithaan Enna naan pannuven
Male: Thaalaatta naan porandhen. Thaalae..thaalae..lo Thalaiyaatta nee porandha. Aaro..aariraro
Male: Aththa peththa annakkiliyae Aasa rosaavae.hey Buththi konjam muthunaa thaan Kalyaanam kacheri oorgolam
Male: Thaalaatta naan porandhen. Thaalae..thaalae..lo Thalaiyaatta nee porandha. Aaro..aariraro
tamil happy birthday song lyrics
enjoy enjaami meaning
tamil new songs lyrics in english
sai baba malai aarti lyrics in tamil pdf
pagal iravai kan vizhithidava song lyrics
hare rama hare krishna lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
master tamil padal
porale ponnuthayi karaoke
morattu single song lyrics
asku maaro lyrics
nanbiye nanbiye song
kaatrin mozhi song lyrics
vinayagar songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
sri guru paduka stotram lyrics in tamil
mahabharatham lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
tamil karaoke with lyrics
tamil song lyrics video