Added Date: Feb 11, 2022
பெண்: ........
ஆண்: வானம் கீழே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன மாயம் எல்லாம் மாயம் இதில் மனிதன் நிலை என்ன வாடா ராஜா வா வா இதில் முதலும் முடிவென்ன வானம் கீழே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன ஹா
ஆண்: இரவும் பகலும் எனக்கொரு மயக்கம் இரவும் பகலும் எனக்கொரு மயக்கம் நினைவும் மனமும் குதிரையில் பறக்கும் ஊஞ்சல் போல எந்நாளும் ஆட
ஆண்: மேலும் மேலும் வேகம் கூட மேலும் மேலும் வேகம் கூட நானும் இங்கே காணும் இன்பம் நிஜமோ நிழலோ கதையோ கனவோ
ஆண்: வானம் கீழே வந்தால் என்ன ஹா ஹா ஹா ஹா அட பூமி மேலே போனால் என்ன மாயம் எல்லாம் மாயம் இதில் மனிதன் நிலை என்ன வாடா ராஜா வா வா இதில் முதலும் முடிவென்ன வானம் கீழே ஹே ஹே ஹே ஹே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன
ஆண்: பறவை மிருகம் அழுவது இல்லை பறவை மிருகம் அழுவது இல்லை கவலை கடலில் விழுவது இல்லை கண்ணீர் பூக்கள் என் வாழ்வில் இல்லை
ஆண்: நானும் கூட பறவை ஜாதி நானும் கூட பறவை ஜாதி பழகிப் பார்த்தால் தெரியுது செய்தி தினமும் மனம்போல் திரியும் குருவி

குழு: .........
ஆண்: அடடா விழிமேல் அழகுகள் தெரிய அடடா விழிமேல் அழகுகள் தெரிய அருகில் இருந்தே அபிநயம் புரிய பெண்ணோ பூவோ பொன் வெண்ணிலாவோ
ஆண்: ஆடை சூடும் வாடைக் காற்றோ ஆடை சூடும் வாடைக் காற்றோ மீண்டும் மீண்டும் தீண்டத் தீண்ட இதமோ பதமோ இனிதோ புதிதோ
ஆண்: வானம் கீழே வந்தால் என்ன ஹா ஹா அட பூமி மேலே போனால் என்ன மாயம் எல்லாம் மாயம் இதில் மனிதன் நிலை என்ன ஹா வாடா ராஜா வா வா இதில் முதலும் முடிவென்ன வானம் கீழே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன

Female: Thararaa..tururururu Thararaa..tururururu Lalalalalalalalalalalalalala
Male: Vaanam keezhe vanthaal enna Ada boomi melae ponaal enna Maayam elaam maayam Ithil manithan nilai enna Vaada raja vaa vaa Ithil muthalum mudivenna Vaanam keezhe vanthaal enna Ada boomi melae ponaal enna..haa
Male: Iravum pagalum enakkoru mayakam Iravum pagalum enakkoru mayakam Ninaivum manamum kuthiraiyil parakkum Oonjal pola ennaalum aada
Male: Melum melum vegam kooda Melum melum vegam kooda Naanum ingae kaanum inbam Nijamo nizhalo kadhaiyo kanavo
Male: Vaanam keezhe vanthaal enna Ha ha ha ha Ada boomi melae ponaal enna Maayam elaam maayam Ithil manithan nilai enna Vaada raja vaa vaa Ithil muthalum mudivenna Vaanam keezhe hey hey hey hey Vanthaal enna Ada boomi melae ponaal enna..
Male: Paravai mirugam aluvathu illai Paravai mirugam aluvathu illai Kavalai kadalil viluvathu illai Kaneer pookal en vazhvil illai
Male: Naanum kuda paravai jaathi Naanum kuda paravai jaathi Palagi paarthaal theriyudhu sedhi Thinamum manam pol thiriyum kuruvi
Male: Vaanam keezhe vanthaal enna Ada boomi melae ponaal enna Maayam elaam maayam Ithil manithan nilai enna Vaada raja vaa vaa Ithil muthalum mudivenna Vaanam keezhe vanthaal enna Ada boomi melae ponaal enna..haa
Chorus: ..............
Male: Adadaa vizhi mel azhagugal theriya Adadaa vizhi mel azhagugal theriya Arugil irunthae abinayam puriya Penno poovo pon vennilaavoo
Male: Aadai soodum vaadai kaatro Aadai soodum vaadai kaatro Meendum meendum thenda theenda Idhamo padhamo indho pudhidho
Male: Vaanam keezhe vanthaal enna Haha Ada boomi melae ponaal enna Maayam elaam maayam Ithil manithan nilai enna..ha Vaada raja vaa vaa Ithil muthalum mudivenna Vaanam keezhe vanthaal enna Ada boomi melae ponaal enna..
oru yaagam
tamil thevaram songs lyrics
tamil songs lyrics download for mobile
bhaja govindam lyrics in tamil
dhee cuckoo song
master vaathi raid
alaipayuthey karaoke with lyrics
google google song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
tamil karaoke download
tamil christian songs lyrics in english
chellama song lyrics
kanave kanave lyrics
national anthem lyrics in tamil
vaalibangal odum whatsapp status
album song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil melody lyrics
karnan movie songs lyrics