ஆண்: போய் வரவா போய் வரவா இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று நீயிருந்தால் ஆகாயமும் என் கையோடு சேராதோ காதல் கொண்டு
ஆண்: பறவை ரெண்டும் வேறுதான் சிறகின் இறகும் வேறுதான் என்றாலும் பாதை ஒன்று அறிவேன் எந்நாளும் உந்தன் அன்பை மறவேன்

ஆண்: அலங்கோலமாக இருந்தேனே நேற்று அழகான மாற்றம் நீயும் வந்தாய் தகராறு நானும் வரலாறு போல உருமாற நீயே வேகம் தந்தாய்
ஆண்: தவறு புரிந்த எனையுமே தழுவ துணிந்த இதயமே கண்ணீரில் உந்தன் காலும் கழுவனும் என்னாதோ நெஞ்சம் நீயும் உதவனும்
ஆண்: போய் வரவா போய் வரவாம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: விழுந்தாலும் நானே விதையாக வேண்டும் வருங்காலன் பேச வாழ்வை வெல்வோம் அவமானம் தோல்வி உரமாக மாற அடையாளம் மீட்க கோபம் கொள்வோம்
ஆண்: ஏது உன் வாழ்வில் பாடலே எதற்கு இன்னும் சோகமே எழுந்தால் எட்டு திசையும் உறுதி மனம் முயன்றால் விட்டு விலகும் அவதி

Male: Poivaravaa poivaravaa Inneelakkuyilukku sondham endru Neeyirundhaal aagaayamum En kaiyodu seraadho kaadhal kondu
Male: Paravai rendum verudhaan Siragin iragum verudhaan Endraalum paadhai ondru arivenn.. Ennaalum undhan anbai maravenn.

Male: Alankolamaaga irundhenae netru Azhagaana maatram neeyum vandhaai Thagaraaru naanum varalaaru pola Urumaara neeyae vegam thandhaai
Male: Thavaru purintha enaiyumae Thazhuva thunindha idhayamae Kanneeril undhan kaalum kazhuvanum Ennaadho nenjam neeyum udhava num
Male: Poivaravaa poivaravaa Mmmm.mmm.mmmmm.
Male: Vizhundhaalum naanae Vidhaiyaaga vendum Varungaalan pesa vaazhvai velvom Avamaanam tholvi uramaaga maara Adaiyaalam meetka kobam kolvom
Male: Yedhu un vaazhvil paadalae Edharku innum sogamae Ezhundhaal ettu dhisaiyum urudhi.... Manam muyandraal vittu vilagum avadhi
Male: Poivaravaa poivaravaa Inneelakkuyilukku sondham endru Neeyirundhaal aagaayamum En kaiyodu seraadho kaadhal kondu
Male: Paravai rendum verudhaan Siragin iragum verudhaan Endraalum paadhai ondru arivenn.. Ennaalum undhan anbai maravenn.
google google tamil song lyrics in english
vathikuchi pathikadhuda
google google song tamil lyrics
bujjisong lyrics
ore oru vaanam
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
irava pagala karaoke
lyrics of kannana kanne
thangachi song lyrics
ilayaraja songs tamil lyrics
aagasam song lyrics
nattupura padalgal lyrics in tamil
asuran song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
bahubali 2 tamil paadal
kadhal valarthen karaoke
na muthukumar lyrics
tamil song lyrics video
sarpatta parambarai lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil