Added Date: Feb 11, 2022
பெண்: சந்தான லட்சுமி வந்த நேரம் சரியான நேரம் மங்காத ஜோதி என்றும் இங்கு நின்றாடும் கோலம் நலுங்கொன்று சொல்ல சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம் நலம் கோடி காண மங்கலங்கள் மனம் போலக் கூடும்
குழு: நன நானா நானா நான்னா னனனானா
குழு: நன நானா நானா நான்னா னனனானா நான நானா நானா நானா
பெண்: ஒரு துளிர் ஒன்னு அரும்புது தளிர் ஒன்னு சிரிக்குது கானக் கருங்குயிலே ஒரு மலர் ஒன்னு விரியுது மனதுக்குள் நிறையுது மாலைப் பொன் வெயிலே இந்த வானின் மடியிலே சிறு பிறையும் வளர்வதென்ன இந்த அன்னை மடியிலே தங்கக் கொடியும் படர்வதென்ன ஒரு வாழ்த்து பாடு இன்று குக்கூ குக்கூ கூ
பெண்: ஒரு துளிர் ஒன்னு அரும்புது தளிர் ஒன்னு சிரிக்குது கானக் கருங்குயிலே ஒரு மலர் ஒன்னு விரியுது மனதுக்குள் நிறையுது மாலைப் பொன் வெயிலே பொன் வெயிலே பொன் வெயிலே
பெண்: குறுகுறு விழிகளில் சிறுசிறு நவமணிகள் ஆஹா அந்த சிறுசிறு மணிகளில் குறுகுறு கவிமணிகள்
ஆண்: ஒரு சிறு சிரிப்பினில் புதுப்புது கதிரலைகள் அந்த புதுப்புது கலைகளில் இணைந்தது உயிரலைகள்
பெண்: கைகளில் கம்பன் பாட்டு காவியம் பாடாதோ கால்களில் தென்றல் காற்று ஓவியம் போடாதோ
ஆண்: நடை போடட்டும் விளையாடட்டும் இந்த செந்தமிழ் புதுக் கவிதை..
ஆண்: ஒரு துளிர் ஒன்னு அரும்புது தளிர் ஒன்னு சிரிக்குது கானக் கருங்குயிலே ஒரு மலர் ஒன்னு விரியுது மனதுக்குள் நிறையுது மாலைப் பொன் வெயிலே இந்த வானின் மடியிலே சிறு பிறையும் வளர்வதென்ன இந்த அன்னை மடியிலே தங்கக் கொடியும் படர்வதென்ன ஒரு வாழ்த்து பாடு இன்று குக்கூ குக்கூ கூ
பெண்: ஒரு துளிர் ஒன்னு அரும்புது தளிர் ஒன்னு சிரிக்குது கானக் கருங்குயிலே ஒரு மலர் ஒன்னு விரியுது மனதுக்குள் நிறையுது மாலைப் பொன் வெயிலே
ஆண்: மணிரதம் ஏறிய மரகத வீணை இது உன் மது முகம் தூவிய புதுமுகப் பூவும் இது அணிகலன் அணிந்திட அவசியம் இல்லை என ஆஹா கொள்ளை அழகுடன் பழகிடும் அதிசயப் பிள்ளை இது
ஆண்: மெல்லிய பூவுக்கெல்லாம் மென்மையைத் தந்தாயோ சொல்லிய சொல்லுக்குள்ளே சொற்ச் சுவை ஆனாயோ
பெண்: விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில் அந்த வானுலகம் இயங்கும்.ம்ம்ம்ம்
பெண்: ஒரு துளிர் ஒன்னு அரும்புது தளிர் ஒன்னு சிரிக்குது கானக் கருங்குயிலே
ஆண்: ஒரு மலர் ஒன்னு விரியுது மனதுக்குள் நிறையுது மாலைப் பொன் வெயிலே
பெண்: இந்த வானின் மடியிலே சிறு பிறையும் வளர்வதென்ன
பெண்: இந்த அன்னை மடியிலே தங்கக் கொடியும் படர்வதென்ன
பெண்: ஒரு வாழ்த்து பாடு இன்று குக்கூ குக்கூ கூ
குழு: ஒரு துளிர் ஒன்னு அரும்புது தளிர் ஒன்னு சிரிக்குது கானக் கருங்குயிலே ஒரு மலர் ஒன்னு விரியுது மனதுக்குள் நிறையுது மாலைப் பொன் வெயிலே பொன் வெயிலே பொன் வெயிலே

Female: Santhaana lakshmi Vandha neram saariyaana neram Mangaadha jodhi endrum ingu Nindraarum kolam Nalungondru solla Sondha bandham ondraagum neram Nalam kodi kaana Mangalangal manam polak koodum
Chorus: Nana naanaa naanaa Naananaa nananaa
Chorus: Nana naanaa naanaa Naananaa nananaa Naana naanaa naanaa naanaa
Female: Oru thulir onnu arumbudhu Thalir onnu sirikkudhu Gaana karunguyilae Oru malar onnu viriyudhu Manadhukkul niraiyudhu Maalai pon veyilae Indha vaanin madiyilae Siru piraiyum valarvadhenna Indha annai madiyilae Thanga kodiyum padarvadhenna Oru vaazhthu paadu indru Kukkoo kukkoo koo
Male: Oru thulir onnu arumbudhu Thalir onnu sirikkudhu Gaana karunguyilae Oru malar onnu viriyudhu Manadhukkul niraiyudhu Maalai pon veyilae Pon veyilae pon veyilae
Female: Kuru kuru vizhigalil Siru siru navamanigal aahaa Andha siru siru manigalil Kuru kuru kavimanigal
Male: Oru siru sirippinil Pudhu pudhu kadhiralaigal Andha pudhu pudhu kalaigalil Inaindhadhu uyir alaigal
Female: Kaigalil kamban paattu Kaaviyam paadaadho Kaalgalil thendral kaatru Oviyam podaadho
Male: Nadai podattum vilaiyaadattum Indha senthamizh pudhu kavidhai
Male: Oru thulir onnu arumbudhu Thalir onnu sirikkudhu Gaana karunguyilae Oru malar onnu viriyudhu Manadhukkul niraiyudhu Maalai pon veyilae Indha vaanin madiyilae Siru piraiyum valarvadhenna Indha annai madiyilae Thanga kodiyum padarvadhenna Oru vaazhthu paadu indru Kukkoo kukkoo koo
Female: Oru thulir onnu arumbudhu Thalir onnu sirikkudhu Gaana karunguyilae Oru malar onnu viriyudhu Manadhukkul niraiyudhu Maalai pon veyilae
Male: Maniradham yeriya Maragadha veenai idhu Un madhu mugam thooviya Pudhu muga poovum idhu
Female: Anigalan anindhida Avasiyam illai yena aahaa Kollai azhagudan pazhagidum Adhisaya pillai idhu
Male: Melliya poovukkellaam Menmaiyai thandhaaiyo Solliya sollukkullae Sor chumai aanaaiyo
Female: Vizhi kolathil oli jaalathil Andha vaanulagam iyangum mmm
Female: Oru thulir onnu arumbudhu Thalir onnu sirikkudhu Gaana karunguyilae
Male: Oru malar onnu viriyudhu Manadhukkul niraiyudhu Maalai pon veyilae
Female: Indha vaanin madiyilae Siru piraiyum valarvadhenna
Male: Indha annai madiyilae Thanga kodiyum padarvadhenna
Female: Oru vaazhthu paadu indru Kukkoo kukkoo koo
Chorus: Oru thulir onnu arumbudhu Thalir onnu sirikkudhu Gaana karunguyilae Oru malar onnu viriyudhu Manadhukkul niraiyudhu Maalai pon veyilae Pon veyilae pon veyilae
chinna chinna aasai karaoke mp3 download
tamil love feeling songs lyrics for him
kodiyile malligai poo karaoke with lyrics
tamil lyrics video
tamil karaoke songs with malayalam lyrics
romantic love song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
eeswaran song
narumugaye song lyrics
kannamma song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
jimikki kammal lyrics tamil
lyrics video in tamil
master lyrics in tamil
dosai amma dosai lyrics
rasathi unna song lyrics
tamil love song lyrics in english
tamil christian christmas songs lyrics
tamil love song lyrics
vennilave vennilave song lyrics