ஆண்: கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம் ஹோ பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம் அன்பை வளர்ப்பாள் தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்
ஆண்: கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி
ஆண்: தெய்வ வீணை இதை இங்கு வீதியினில் போட்டது விதிதானா தேடி வந்த துணை வேறு மாலை இட செய்தது விதி தானா
ஆண்: என்ன ஜென்மமடி பெண்ணின் ஜென்மம் இது சொல்லடி சிவசக்தி எந்த நாளிலடி இந்த வேதனைகள் தீர்வது சிவசக்தி
ஆண்: தொடக்கம் எது முடிவும் எதுவோ எதுவும் இங்கு தெரியாது நடப்பதென்ன கதையா கனவா அதுவும் இங்கு புரியாது மாவிலைத் தோரணம் ஆடுது அங்கொரு வாசலிலே மங்கையினால் உயிர் ஆடுது இங்கொரு ஊசலிலே...ஏ..

ஆண்: நாயன ஓசையில் அங்கே ஓர் வாழ்த்தொலி கேக்குதம்மா பேதையின் பாதையில் இங்கே ஓர் கானம் நெருங்குதம்மா
ஆண்: அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை ஆரம்பம் ஆகுதம்மா அந்திமத் தீயினில் ஓர் வாழ்க்கை பயணம் ஓய்ந்திடுமா
ஆண்: கணவனது வாழ்வுக்காக நொந்து நொந்து நூலானாள் தன் தலையில் தீயைத் தாங்கும் மெழுகுவர்த்தி போல் ஆனாள் வாழ்க்கையின் கணக்கினில் ஆண்டுகள் மாதங்கள் ஆகுதம்மா
ஆண்: மாதமும் தேய்ந்தொரு நாள் என நொடி எனப் போகுதம்மா விதி இதுவா அவன் எழுதும் கணக்கிதுவா....

Male: Kanavanukkaaga Edhaiyum seivaal pathini Uyiraiyum kooda tharuvaal Andha uththami Boomi idhai penn endru Pottrum ulagam ho Boomiyinum melammaa Pennin idhayam Anbai valarppaal thyaaga neruppil Thannai erippaal
Male: Kanavanukkaaga Edhaiyum seivaal pathini Uyiraiyum kooda tharuvaal Andha uththami
Male: Dheiva veenai idhai ingu veedhiyinil Pottadhu vidhi thaanaa Thaedi vandha thunai veru maalai ida Seidhadhu vidhi thaanaa
Male: Enna jenmamadi Pennin jenmam idhu Solladi sivasakthi Endha naaliladi Indha vedhanaigal Theervadhu sivasakthi
Male: Thodakkam edhu mudivum edhuvo Edhuvum ingu theriyaadhu Nadappadhenna kadhaiyaa kanavaa Adhuvum ingu puriyaadhu Maavilai thoranam aadudhu Angoru vaasalilae Mangaiyin aaruyir aadudhu Ingoru oosalilae.ae..
Male: Kanavanukkaaga Edhaiyum seivaal pathini Uyiraiyum kooda tharuvaal Andha uththami
Male: Naayana osaiyil angae or Vaazhtholi kekkudhammaa Paedhaiyin paadhaiyil ingae or Gaanam nerungudhammaa
Male: Agini saatchiyil or vaazhkkai Aarambam aagudhammaa Andhima theeyinil or vaazhkkai Payanam oindhidumaa
Male: Kanavanadhu vaazhvukkaaga Nondhu nondhu noolaanaal Than thalaiyil theeyai thaangum Mezhuguvarthi pol aanaal Vaazhkkaiyin kanakkinil Aandugal maadhangal aagudhammaa
Male: Maadhamum thaeindhoru Naal ena nodi ena pogudhammaa Vidhi idhuvaa avan ezhudhum Kanakkidhuvaa.
kaathuvaakula rendu kadhal song
alagiya sirukki ringtone download
cuckoo cuckoo dhee song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil to english song translation
maara song tamil
ganpati bappa morya lyrics in tamil
maraigirai movie
google google song tamil lyrics
tamil song lyrics
karnan movie songs lyrics
tamil karaoke songs with lyrics download
amman songs lyrics in tamil
kangal neeye karaoke download
tamil thevaram songs lyrics
valayapatti song lyrics
friendship songs in tamil lyrics audio download
bigil song lyrics
tamil lyrics
kadhal psycho karaoke download