Added Date: Feb 11, 2022
ஆண்: முத்துத் திருப்புகழைச் செப்பிவிட்ட அருணகிரி முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை திருவண்ணாமலை நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ..
ஆண்: மலைகளில் சிறந்த மலை மருதமலை
ஆண்: மலைகளில் சிறந்த மலை மருதமலை சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை எங்கும் பிறக்கவில்லை...ஆஅ..ஆஅ...ஆ... மலைகளில் சிறந்த மலை மருதமலை
ஆண்: அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை ஆஅ...ஆ..ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ..ஆ..ஆ..ஆ... ஆஅ...ஆ..ஆஅ..ஆஅ.. அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை பிஞ்சிலே பழுத்தாலும் துவர்ப்பும் இல்லை இனி பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை ஆஅ...ஆ..ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ.. மலைகளில் சிறந்த மலை மருதமலை
ஆண்: தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று ஆஅ...ஆ..ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ.. ஆஅ...ஆ..ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ.. ஆஅ...ஆ..ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ.. தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று திருப்பணி செய்து வரும் தேவனுக்கு இந்தத் தேவனுக்கு குமார தேவனுக்கு தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று திருப்பணி செய்து வரும் தேவனுக்கு மருதமலை அளவு பொருள் வரணும் மருதமலை அளவு பொருள் வரணும் வளமும் நலமும் இவன் பெறணும் பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும். பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும். பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்.
ஆண்: பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும். பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும். பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்.

Male: Muthu thirupugazhai seppivitta arunagiri Muruganai kanda idam Annamalai.. thiruvannamalai Nitham thavam kidanthu bhakthi perukkodu Devan muruganai kanda idam. marutha malai Nitham thavam kidanthu bhakthi perukkodu Devan muruganai kanda idam. marutha malai Aaa..aaa..aaa..aaa..aaa.aaa..aa. Aaa.aaa...aaa..aa.aa..
Male: Malaigalil sirantha malai marutha malai
Male: Malaigalil sirantha malai marutha malai Sivan magan vandhu vilaiyaadum azhagu malai Sivan magan vandhu vilaiyaadum azhagu malai Aahaa idharkku minji malaiyum illai Aahaa idharkku minji malaiyum illai Pillai avanukku minji innum pirakkavillai Pillai avanukku minji innum pirakkavillai engum pirakkavillai.aaa..aa..aa. Malaigalil sirantha malai marutha malai
Male: Anjilae pandaaram aanavar illai Aaa...aa..aaa..aaa..aaa..aaa..aa..aa..aa. Aaa...aaa..aaa..aa. Anjilae pandaaram aanavar illai Petra appanukkae paadam sonna maganum illai Petra appanukkae paadam sonna maganum illai Pinjilae pazhuthaalum thuvarppum illai Murugan pinjilae pazhuthaalum thuvarppum illai Ini paechu edharkku avan pol kadavul illai Paechu edharkku avan pol kadavul illai Aaa...aa..aaa..aaa..aaa..aaa..aa. Malaigalil sirantha malai marutha malai
Male: Thevaikku mel ulladhellam deivathukkae endru Aaa...aa..aaa..aaa..aaa..aaa..aa. Aaa...aa..aaa..aaa..aaa..aaa..aa. Aaa...aa..aaa..aaa..aaa..aaa..aa. Thevaikku mel ulladhellam deivathukkae endru Thirupani seidhu varum devanukku Indha devanukku kumaara devanukku Thevaikku mel ulladhellam deivathukkae endru Thirupani seidhu varum devanukku Maruthamalai alavu porul varanum Maruthamalai alavu porul varanum Valamum nalamum ivan peranum Pongum vazhamum pala nalamum ivanperanum Pongum vazhamum pala nalamum ivanperanum Pongum vazhamum pala nalamum ivanperanum
Male: Pongum vazhamum pala nalamum ivanperanum Pongum vazhamum pala nalamum ivanperanum Pongum vazhamum pala nalamum ivanperanum
oke oka lokam nuvve song meaning in tamil
gaana songs tamil lyrics
yaar alaipathu song lyrics
kannamma song lyrics
kutty pattas movie
tamil song lyrics download
tholgal
master movie lyrics in tamil
tamil love feeling songs lyrics
master vaathi raid
sarpatta song lyrics
lyrics of soorarai pottru
poove sempoove karaoke with lyrics
kannalaga song lyrics in tamil
chellamma song lyrics download
tamil worship songs lyrics in english
enjoy en jaami cuckoo
uyirae uyirae song lyrics
tamil song lyrics 2020
alagiya sirukki full movie