Added Date: Feb 11, 2022
குழு: .......
ஆண்: இளமை இது இணைந்திடும் போது இரவு எது எதும் புரியாது
பெண்: இவளோ பொன்னான மாது இணைந்தாய் இப்போது
ஆண்: பவளம் செவ்வாயின் மீது பறிப்பார் இல்லாது
பெண்: இளமை இது இணைந்திடும் போது
ஆண்: இரவு எது எதும் புரியாது..
பெண்: நேற்று நினைத்து பார்க்கத்துடித்து பூத்தது நித்தம் காத்து இருந்து சேர்த்த சுகங்கள் கேட்டது
ஆண்: இளமையின் கனவு ஏன் என்றது இது ஒரு புதிய நாள் என்றது
பெண்: இவள் ஒரு புதிய பூ என்றது இதலினில் எழுத வா என்றது
ஆண்: என்றைக்கோ கேட்டது அள்ளித் தா என்று
பெண்: கன்னிப் பூ பூத்தது கை தொட்டால் நன்று
ஆண்: அள்ளித் தான் அணைத்து கை துடித்தது..
பெண்: இளமை இது இணைந்திடும் போது
ஆண்: இரவு எது எதும் புரியாது
பெண்: இவளோ பொன்னான மாது இணைந்தாய் இப்போது
ஆண்: பவளம் செவ்வாயின் மீது பறிப்பார் இல்லாது
பெண்: இளமை இது இணைந்திடும் போது
ஆண்: இரவு எது எதும் புரியாது...
குழு: .....
ஆண்: மேனி அழைத்து மோகம் கொடுத்து மூடுது முத்தம் நாளும் வளர்த்து தேகம் சிலிர்த்து வாடுது
பெண்: பனியினில் இனிய பால் ஊறுது பருகிடும் பொழுது தேன் ஊறுது
ஆண்: இனிமையில் இளமை போராடுது இரு உடல் இணைய தேர் ஓடுது
பெண்: தொட்டுத்தான் தோளிலே பட்டுப் பூ போலே
ஆண்: விட்டுத் தா தேனிலே மொட்டுக்கள் மேலே
பெண்: கட்டித் தான் எடுத்து கண்ட போதிலே.
ஆண்: இளமை இது இணைந்திடும் போது
பெண்: இரவு எது எதும் புரியாது
ஆண்: இவளோ பொன்னான மாது இணைந்தாள் இப்போது
பெண்: பவளம் செவ்வாயின் மீது பறிப்பார் இல்லாது
ஆண்: இளமை இது இணைந்திடும் போது
பெண்: இரவு எது எதும் புரியாது..

Chorus: .........
Male: Ilamai ithu Inaidhidum bothu Iravu edhu Edhum puriyathu
Female: Ivalo ponnaana maadhu
Inaindhaai ippodhu
Male: Pavalam sevvaiyin meedhu
Parippor illadhu
Female: Ilamai ithu
Inaidhidum bothu
Male: Iravu edhu
Edhum puriyathu
Chorus: ..........
Female: Netru ninaithu Paarkka thudithu poothathu Niththam kaathu irunthu Sertha sugangal kettadhu
Male: Ilamaiyin kanavu Yen endrathu Idhu oru pudhiya Naal endrathu
Female: Ival oru pudhiya Poo endrathu Idhazhinil ezhutha vaa endrathu
Male: Endraikko kettadhu
Alli thaa endru
Female: Kanni poo poothathu
Kai thottaal nandru
Male: Alli thaan anaithu
Kai thudithathu
Female: Ilamai ithu
Inaidhidum bothu
Male: Iravu edhu
Edhum puriyathu
Female: Ivalo ponnaana maadhu
Inaindhaai ippodhu
Male: Pavalam sevvaiyin meedhu
Parippor illadhu
Female: Ilamai ithu
Inaidhidum bothu
Male: Iravu edhu
Edhum puriyathu
Chorus: ...........
Male: Maeni azhaithu Mogam koduthu mooduthu Muththam naalum valarththu Dhaegam silirthu vaadudhu
Female: Paniyinil iniya Paal ooruthu Parugidum pozhuthu Thaen ooruthu
Male: Inimaiyil ilamai poraadudhu Iru udal inaiya thaer oduthu
Female: Thottu thaan tholilae
Pattu poo polae
Male: Vittu thaa thaenilae
Mottukkal melae
Female: Katti thaan eduthu
Kanda pothilae
Male: Ilamai ithu
Inaidhidum bothu
Female: Iravu edhu
Edhum puriyathu
Male: Ivalo ponnaana maadhu
Inaindhaal ippodhu
Female: Pavalam sevvaiyin meedhu
Parippaar illadhu
Male: Ilamai ithu
Inaidhidum bothu
Female: Iravu edhu
Edhum puriyathu
famous carnatic songs in tamil lyrics
yaar alaipathu song lyrics
master lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
tamil kannadasan padal
90s tamil songs lyrics
vennilavai poovai vaipene song lyrics
mahabharatham song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
kanakangiren song lyrics
tamil songs lyrics download free
ka pae ranasingam lyrics in tamil
indru netru naalai song lyrics
tamil duet karaoke songs with lyrics
semmozhi song lyrics
karaoke tamil songs with english lyrics
vaathi raid lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil love song lyrics
tamil thevaram songs lyrics