Ragangal En Jeevithangal Song Lyrics

Thiruppam cover
Movie: Thiruppam (1984)
Music: M. S. Viswanathan
Lyricists: Vairamuthu
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஆ ஆஅ...ஆ...ஆ. ஆஹா ஆ ஆஅ...ஆ...ஆ...ஆஹா ஹா

பெண்: ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே காவியங்கள் ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே காவியங்கள் ஆயிரம் எண்ணங்கள் என் நினைவில் நீராடும் தினம் பாடும்...

பெண்: ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே....

பெண்: தேன் ஆற்றிலே ஓடங்கள் கூடின தேன் ஆற்றிலே ஓடங்கள் கூடின ஜோடியாய் சேர்ந்தன காதலில் நீந்தின ஏன் பிரிந்தன வெள்ளங்கள் மீறின ஓடங்கள் ஆடின பாதைகள் மாறின இன்றுதான் சேர்ந்தன உண்மை எவ்விதம் நான் சொல்ல கதையல்ல

பெண்: ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே காவியங்கள்

பெண்: நீ பார்ப்பது பெண்மையின் பாதியை நீ பார்ப்பது பெண்மையின் பாதியை நேரிலே சொல்கிறேன் உண்மையின் மீதியை யார் ஆற்றுவார் காதலின் காயத்தை யாரிங்கே மாற்றுவார் காலத்தின் கோலத்தை காதலன் கண்களில் இன்று என்னையே நான் கண்டேன்..சுகம் கொண்டேன்.

பெண்: ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே காவியங்கள் ஆயிரம் எண்ணங்கள் என் நினைவில் நீராடும் தினம் பாடும்...

Female: Aahaa aa aaa..aa...aa. Aahaa aa aaa...aa..aa..aahaa haa

Female: Raagangal en jeevithangal En kannilae kaaviyangal Raagangal en jeevithangal En kannilae kaaviyangal Aayiram ennangal En ninaivil neeradum dhinam paadum.

Female: Raagangal en jeevithangal En kannilae..

Female: Thaen aattrilae odangal koodina Thaen aattrilae odangal koodina Jodiyaai saernthana kadhalil neenthina Yaen pirinthana vellangal meerina oodangal aadina padhaigal marina Indruthaan saernthana Unmai evvitham naan solla kadhaiyalla

Female: Raagangal en jeevithangal En kannilae kaaviyangal

Female: Nee parpathu penmaiyin padhiyai Nee parpathu penmaiyin padhiyai Naerilae solgirean unmaiyin methiyai Yaar aattruvaar kadhalin kayaththai Yaaringae maattruvaar kaalaththin kolaththai Kadhalan kangalil indru Ennaiyae naan kandaen..sugam kondaen..

Female: Raagangal en jeevithangal En kannilae kaaviyangal Aayiram ennangal En ninaivil neeradum dhinam paadum.

Female: Raagangal en jeevithangal En kannilae kaaviyangal

Other Songs From Thiruppam (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • kinemaster lyrics download tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • mudhalvane song lyrics

  • marriage song lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • kutty story song lyrics

  • medley song lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • yesu tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • soorarai pottru song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • new tamil songs lyrics

  • teddy marandhaye

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil songs lyrics and karaoke

  • mgr karaoke songs with lyrics

  • 3 movie songs lyrics tamil

  • tamil worship songs lyrics in english

  • en kadhal solla lyrics