Enai Marandhu Paaduven Song Lyrics

Thiruppam cover
Movie: Thiruppam (1984)
Music: M. S. Viswanathan
Lyricists: Vairamuthu
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: எனை மறந்து பாடுவேன் உனை நினைந்து வாழுவேன் உனது நிழல் தேடுவேன் எதிலும் உன்னைக் காணுவேன்

ஆண்: கோடையிலும் மார்கழி கொண்டு வரும் தேவி நீ கோடையிலும் மார்கழி கொண்டு வரும் தேவி நீ உனது முகம் காணவே மின்னலின் கண் கூசுமே

ஆண்: நீயும் ஒரு ராகமே அழகுமணி நாதமே கவிதை மழை மேகமே உன்னை எண்ணி பாடுமே

ஆண்: எனை மறந்து பாடுவேன் உனை நினைந்து வாழுவேன்

ஆண்: வண்ண மயில் கண்களே உந்தன் விழி நன்கொடை வண்ண மயில் கண்களே உந்தன் விழி நன்கொடை மாலை மலர் மல்லிகை மங்கை உந்தன் புன்னகை மங்கை உந்தன் புன்னகை..

Male: Enai marathu paauvaen Unai ninaiththu vaazhvaen Unathu nizhal theduvaen Edhilum unai kaanuvaen

Male: Kodaiyilum maargazhi Kondu varu devi nee Kodaiyilum maargazhi Kondu varu devi nee Unathu mugam kanavae Minnalil kann koosumae

Male: Neeyum oru raagamae Azhagumani naathamae Kavithai mazhai magamae Unnai enni paadumae

Male: Enai marathu paauvaen Unai ninaiththu vaazhvaen

Male: Vanna mayil kangalae Unthan vizhi nankodai Vanna mayil kangalae Unthan vizhi nankodai Malai malar malligai Mangai unthan punnagai Mangai unthan punnagai..

Male: Enai marathu paauvaen Unai ninaiththu vaazhvaen Unathu nizhal theduvaen Edhilum unai kaanuvaen

Other Songs From Thiruppam (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • lyrics of kannana kanne

  • karaoke lyrics tamil songs

  • tamil song in lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • kutty story in tamil lyrics

  • tamil karaoke download

  • maara movie lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • tamil duet karaoke songs with lyrics

  • lyrics video in tamil

  • ovvoru pookalume song

  • share chat lyrics video tamil

  • one side love song lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • yaar alaipathu lyrics

  • oh azhage maara song lyrics

  • alagiya sirukki ringtone download

  • sarpatta parambarai song lyrics in tamil