Added Date: Feb 11, 2022
பெண்: காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண்: மூக்கு முழி உள்ளவன் முழுசா நல்லவன் உலக அழகு போட்டியில் ஒரு மார்க் கொறஞ்சவன்
பெண்: ஓடிப் போய் எங்க நெலம சொல்லி வந்தா தேவல காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே
பெண்: ஆஹ் சமஞ்ச நேரத்தின் ஜாதகத்த கவனிச்சா புருஷனா வாறவன் அரச வம்சம்தான்
பெண்: என்னோட முன்னழகு வளரும் வேகம் கவனிச்சா எனக்குன்னு அமைஞ்சவன் இந்திரன் பேரன்தான்
பெண்: அழகு ராணி என்னை ஆளும் அம்சம் உள்ளவன் அரபிக் கடலில் ஆறு ஏழு கப்பல் உள்ளவன்
பெண்: அல்லிராணி என்னை தொடும் அதிர்ஷ்டமான மன்னவன் அரபிக்கடலையே வெலைக்கு வாங்கும் வல்லவன்

பெண்: என்னோட கலருக்கு ஷாருக்கான புடிக்கணும் என்னாசை மச்சானுக்கு எடுத்து சொல்லு கண்ணா
பெண்: என்னோட பிகருக்கு டெண்டுல்கரே மடங்கணும் ஒன்னோட ஆளுக்கு நல்லா சொல்லு கண்ணா
பெண்: நான் நடக்கும்போது எனக்கு பின்னே கூட்டம் நடக்குது இதை சுருக்கமாக தலைவர் காதில் சொல்லு நல்லது
பெண்: தேனில் ஊறிய கல்கண்டு தெனம் தெனம் கரையுது முழுசா கரையும் முன்னே முழுங்க வேணும் சொல்லிவிடு
பெண்: காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண்: ஓடிப் போய் எங்க நெலம சொல்லி வந்தா தேவல காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே..

Female: Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae

Female: Mookku muzhi ullavan Muzhusa nallavan Ulaga azhagu pottiyil Oru mark koranjavan
Female: Oadi poi enga nelama Solli vanthaa thevala Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae
Female: Aahh samanja nerathin Jaathagatha gavanichaa Purushanaa vaaravan Arasa vamsamthaan
Female: Ennoda munnazhagu Valarum vegam gavanichaa Enakkunu amanjavan Inthiran peranthaan
Female: Azhagu raani ennai aalum Amsam ullavan Arabi kadalil aaru ezhu Kappal ullavan
Female: Alliraani ennai thodum Athirshtamaana mannavan Arabikkadalaiyae Velaikku vaangum vallavan
Female: Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae
Female: Ennoda colourukku Sharukhana pudikkanum Ennaasai machaanuku Eduthu sollu kannaa
Female: Ennoda figure ku Tendulkare madanganum Onnoda aalukku Nallaa sollu kannaa
Female: Naan nadakkumbothu enakku pinnae Koottam nadakkuthu Ithai surukkamaaga thalaivar kaathil Sollu nallathu
Female: Theanil ooriya kalkandu Thenam thenam karaiyuthu Muzhusaa karaiyum munne Muzhunga venum sollividu
Female: Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae
Female: Mookku muzhi ullavan Muzhusaa nallavan Ulaga azhagu pottiyil Oru mark koranjavan
Female: Oadi poi enga nelama Solli vanthaa thevala Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae
tholgal
raja raja cholan song karaoke
happy birthday song lyrics in tamil
google google tamil song lyrics in english
mudhalvan songs lyrics
master songs tamil lyrics
google google song tamil lyrics
karaoke tamil christian songs with lyrics
kannathil muthamittal song lyrics free download
anbe anbe song lyrics
thangachi song lyrics
thamizha thamizha song lyrics
en iniya pon nilave lyrics
soorarai pottru movie song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
ilayaraja songs tamil lyrics
believer lyrics in tamil
national anthem lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
alli pookalaye song download