Added Date: Feb 11, 2022
பெண்: என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம் பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா
பெண்: ஹ்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.. ஹ்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்..
ஆண்: காணும் காய்ச்சி தீ புடிக்க கண்ணு ரெண்டும் நீர் இறைக்க மீள நானும் கரைசேர்த்து போறேனே சாமீ மேல பாரம் போட்டு வாரேனே
ஆண்: கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொப்பணமே தூங்காம அண்ணன் கூட எப்போதும் கூட இரு
ஆண்: என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே கருவீட்டில் பூத்துபுட்டோம் வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்
பெண்: அவதாரம் போல நீயும் அவதரித்தாயே மருதாணி போல என்ன வளத்து விட்டாயே செவந்த இடம் பொறந்த இடம் உதிர்ந்த இடம் புகுந்த இடம்
ஆண் மற்றும்
பெண்: என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பெண்: என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை.......

Female: Enna thavam senju puttom Annan thanga aagiputtom Paavi naanum ponnaa Porandha paavamaa Vaazhum edam porandha Edam aagumaa
Female: Hmm.mmm..hmmmm Hmm.mm.mmm.
Male: Uh kaanum katchi theepudikka Kannu rendum neereraikka Meela naanum kara sethu porenae Saami mela baaram pottu vaarenae
Male: Kannae karpagamae Kannukkulla soppanamae Thoongaama annankooda Yeppothum kooda iru
Male: En thaayi Oru thaaya petheduthaalae Pudhu vaazhvu ava vaazha Thathuvittenae Karu veettil poothu puttom Veettaiyumthaan maathi puttom
Female: Avadharam pola neeyum Avadharithaayae Marudhani pola enna valathu vittaayae Sevantha edam porantha edam Uthirntha edam puguntha edam
Male &
Female:
Enna thavam senju puttom
Annan thanga aagiputtom
Female: Enna thavam senju puttom
Annan thanga..
vathi coming song lyrics
sarpatta parambarai lyrics in tamil
90s tamil songs lyrics
vennilavai poovai vaipene song lyrics
kadhal psycho karaoke download
vaalibangal odum whatsapp status
best lyrics in tamil
sarpatta movie song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
cuckoo enjoy enjaami
konjum mainakkale karaoke
tamil worship songs lyrics
master tamilpaa
story lyrics in tamil
national anthem lyrics tamil
kutty pattas tamil movie download
malargale malargale song
karnan movie song lyrics in tamil
maara theme lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics