Added Date: Feb 11, 2022
ஆண்: வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது..ஊ... அன்புக்கு கிடையாது..அன்புக்கு கிடையாது..
ஆண்: வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது..ஊ... அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது
ஆண்: காவலுக்கு யாருமில்லை கண்ணீருக்கும் ஈரமில்லை வீடில்லை கூடும் இல்லை வீதியில் பூமாலை
ஆண்: கங்கை இன்னும் காயவில்லை கருணை இன்னும் சாகவில்லை நம்பிக்கை என்னும் கையை நீட்டுகிறான் காளை
ஆண்: கப்பல் எங்கே போனால் என்ன கட்டுமரம் போதும் நாளை

ஆண்: வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது...ஊ...ஊ....ஊ...
ஆண்: மொட்டு விட்ட பாசம் அன்று காதலாக பூத்ததின்று சொந்தங்கள் மலரும் நேரம் யார்தான் அறிவாரோ
ஆண்: அவள் கண்ணில் ஓரப்பார்வை இவன் கண்ணில் ஈரப்பார்வை கண்ணுக்குள் கண்கள் எழுதும் கவிதை வளர்ப்பாரோ
ஆண்: வெண் மேகமும் பெண் மோகமும் போகும் வழி காண்பார் யாரோ

Male: Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu Inbangal enbathum thunbangal enbathum Anbukku kidaiyaathu...ooo. Anbukku kidaiyaathu...anbukku kidaiyaathu...

Male: Kaavlukku yaarumillai Kanneerukkum eeramillai Veedillai koodum illai veedhiyil poomaalai
Male: Gangai innum kaayavillai Karunai innum saagavilai Nambikkai ennum kaiyai neettukiraan kaalai
Male: Kappal engae ponaal enna Kattumaram pothum naalai
Male: Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu Inbangal enbathum thunbangal enbathum Anbukku kidaiyaathu...ooo. Anbukku kidaiyaathu...anbukku kidaiyaathu...
Male: Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu...oo..oo..oo..
Male: Mottu vitta paasam andru Kadhalaaga pooththathindru Sonthangal malarum nearam yaarthaan arivaaro
Male: Aval kannil orappaarvai Ivan kannil eerappaarvai Kannukkul kangal ezhuthum kavithai valarpaaro
Male: Venn maegamum penn mogamum Pogum vazhi kaanbaar yaaro
Male: Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu Inbangal enbathum thunbangal enbathum Anbukku kidaiyaathu...ooo. Anbukku kidaiyaathu...anbukku kidaiyaathu...
Male: Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu...oo..oo..oo..
lyrics songs tamil download
old tamil songs lyrics
putham pudhu kaalai tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
maara theme lyrics in tamil
tamil love feeling songs lyrics
anbe anbe tamil lyrics
kai veesum kaatrai karaoke download
ellu vaya pookalaye lyrics audio song download
unna nenachu nenachu karaoke download
putham pudhu kaalai song lyrics in tamil
thenpandi seemayile karaoke
ovvoru pookalume song
pacha kallu mookuthi sarpatta lyrics
best love song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
enjoy en jaami lyrics
tamil karaoke songs with lyrics for female singers
kanne kalaimane karaoke tamil
kinemaster lyrics download tamil