Added Date: Feb 11, 2022
ஆண்: அக்கா அக்கா நீ அக்கா இல்லை
ஆண்: மாமா மாமா நீ மாமா இல்லை
ஆண்: தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை அந்த ஏக்கம் என்றும் இல்லையே
ஆண்: அக்கா அக்கா நீ அம்மா போலே
ஆண்: மாமா மாமா நீ அப்பா போலே இருவர்: நாங்க உங்க பிள்ளைகள் போலே..ஏ..

ஆண்: பண்பு என்பதை பாசம் என்பதை அன்பு எனபதை அக்கா சொன்னாள்
ஆண்: உலகம் என்பதை உறவு என்பதை உண்மை என்பதை மாமா சொன்னார்
ஆண்: அக்காவின் தீர்ப்புக்கொரு அப்பீல் இல்ல மாமாவும் வார்த்த மாறியதில்ல
ஆண்: எங்களுக்கு வாலாட்ட சுதந்திரம் இல்ல உங்களுக்கு கோபம் வந்தால் நிரந்தம் இல்ல
இருவர்: எங்களுக்கு வாலாட்ட சுதந்திரம் இல்ல உங்களுக்கு கோபம் வந்தால் நிரந்தம் இல்ல

ஆண்: இனியொரு பிறவி எங்களுக்கிருந்தா உங்க பிள்ளையாய் நாங்க பொறக்கணும்
ஆண்: தங்க உள்ளமே அன்பு வெள்ளமே உங்க பாரத்த நாங்க சுமக்கணும்
ஆண்: நாங்க ஒரு நன்றி சொல்ல வாய் மொழி இல்ல கண்ணீர போல ஒரு வார்த்தையும் இல்ல
ஆண்: அக்காளுக்கு இதுவரைக்கும் பிள்ளைங்க இல்லை எங்கள நெனச்சுத்தானோ பெத்துக்கவில்ல
இருவர்: அக்காளுக்கு இதுவரைக்கும் பிள்ளைங்க இல்லை எங்கள நெனச்சுத்தானோ பெத்துக்கவில்ல
ஆண்: அக்கா அக்கா நீ அக்கா இல்லை
ஆண்: மாமா மாமா நீ மாமா இல்லை
ஆண்: தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை இருவர்: அந்த ஏக்கம் என்றும் இல்லையே

Male: Akka akka nee akka illai
Male: Mama mama nee mama illai
Male: Thanthai yaaru thaai yaaru naanga paarththathillai Antha yaekkam endrum illaiyae
Male: Akka akka nee akka illai
Male: Mama mama nee mama illai
Both: Naanga unga pillaigal polae...ae.

Male: Akka akka nee amma polae
Male: Mama mama nee appa polae
Both: Naanga unga pillaigal polae...ae.
Male: Panbu enbathai paasam enbathai Anbu enbathai akkaa sonnaal
Male: Ulagam enpathai uravu enbathai Unmai enbathai mama sonnaar
Male: Akkaavin theerppukkoru appeal illa Mamavum vaarththai maariyathilla
Male: Engalukku vaalaatta sudhanthiram illa Ungalukkum kobam vanthaal nirantharam illa
Both: Engalukku vaalaatta sudhanthiram illa Ungalukkum kobam vanthaal nirantharam illa
Male: Akka akka nee akka illai
Male: Mama mama nee mama illai
Male: Thanthai yaaru thaai yaaru naanga paarththathillai Antha yaekkam endrum illaiyae
Male: Akka akka nee akka illai
Male: Mama mama nee mama illai
Both: Naanga unga pillaigal polae...ae.
Male: Akka akka nee akka illai
Male: Mama mama nee mama illai
Male: Iniyoru piravi engalukirunthaa Unga pillaiyaai naanga porakkanum
Male: Thanga ullaame anbu vellamae Unga paaraththa naaga sumakkanum
Male: Naanga oru nandri solla vaai mozhi illa Kanneera pola oru vaarththaiyum illa
Male: Akkaalukku idhuvaraikkum pillainga illai Engala nenachchuththaano peththukkavilla
Both: Akkaalukku idhuvaraikkum pillainga illai Engala nenachchuththaano peththukkavilla
Male: Akka akka nee akka illai
Male: Mama mama nee mama illai
Male: Thanthai yaaru thaai yaaru naanga paarththathillai Both: Antha yaekkam endrum illaiyae
Male: Akka akka nee amma polae
Male: Mama mama nee appa polae
Both: Naanga unga pillaigal polae...ae.
sarpatta lyrics in tamil
lyrics of soorarai pottru
kutty pattas tamil movie download
tamil lyrics song download
easy tamil songs to sing for beginners with lyrics
tamil songs with english words
tamil worship songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
malargale song lyrics
chellamma song lyrics download
national anthem lyrics tamil
tamil karaoke video songs with lyrics free download
tamil music without lyrics free download
best tamil song lyrics
happy birthday tamil song lyrics in english
karaoke songs with lyrics in tamil
kinemaster lyrics download tamil
varalakshmi songs lyrics in tamil
velayudham song lyrics in tamil
90s tamil songs lyrics