Added Date: Feb 11, 2022
ஆண்: ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
ஆண்: இவளுக்கொரு தாய் இருந்தாள் அந்நாளிலே பின் இவளும் ஒரு தாய் ஆனாள் வந்த நாளிலே அந்த தாய்க்கு கொள்ளியிட ஆண் மகன் இல்லை இன்று இந்த தாய்க்கு கொள்ளி வைக்க இவள் மகன் இல்லை
ஆண்: ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
ஆண்: ஒரு மகனைப் பிரிந்தவர்க்கு மருமகன் வந்தான் அந்த மருமகனே திருமகனாய் மந்திரம் சொன்னான் இறுதிவரை வருபவரே உறவினர் என்றார் அந்த இறைவனுக்கு அடுத்தவனாய் மருமகன் நின்றான்

ஆண்: கட்டிலுக்கு சொந்தக்காரன் கட்டில் போட்டான் தொட்டிலுக்கு சொந்தக்காரன் மட்டம் போட்டான் கட்டை இதன் சொந்தக்காரன் கடிதம் போட்டான் கட்டை இதன் சொந்தக்காரன் கடிதம் போட்டான் கடைசிகால சொந்தக்காரன் சட்டி எடுத்தான்
ஆண்: பத்துமாதம் சுமந்து அன்னை தோளில் எடுத்தாள் அவன் பத்து நிமிஷம் நேரம் மட்டும் பயணம் கொடுத்தான் பத்துமாதம் சுமந்து அன்னை தோளில் எடுத்தாள் அவன் பத்து நிமிஷம் நேரம் மட்டும் பயணம் கொடுத்தான் எத்தனையோ ஆசையுடன் மகனை வளர்த்தாள் இன்று எங்கிருந்தோ சொந்தம் வந்து தோள்கள் கொடுத்தார்
ஆண்: அள்ளியிட்டாள் உறவுக்கென்று அள்ளியும் இட்டார் அரிசியிட்டாள் உறவுக்கென்று அரிசியும் இட்டாள் கொள்ளியிட்டாள் அடுப்புக்கென்று கொள்ளியும் இட்டாள் கோடியிலே ஒன்று என்று வீடு நடந்தாள்
ஆண்: ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி

Male: Jananam oru vazhi maranam pala vazhi Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi Jananam oru vazhi maranam pala vazhi Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi
Male: Ivalukkoru thaai irundhaal andha naalilae Pin ivalum oru thaai aanaal vandha naalilae Andha thaaikku kolliyida aan magan illai Indru indha thaaiku kolli vaikka ival magan illai
Male: Jananam oru vazhi maranam pala vazhi Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi
Male: Oru maganai pirinthavarkku marumagan vanthaan Andha marumaganae thirumaganaai mandhiram sonnaan Irudhi varai varubavarae uravinar endraar Andha iraivanukku aduthavanaai marumagan nindraan
Male: Jananam oru vazhi maranam pala vazhi Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi
Male: Kattilukku sondhakaaran kattil pottaan Thottilukku sonthakkaaran mattam pottaan Kattai idhan sondhakaaran kaditham pottaan Kattai idhan sondhakaaran kaditham pottaan Kadasikaala sondhakaaran satti eduthaan
Male: Pathu maadham sumandha annai tholil eduthaal Avan pathu nimisham neram mattum payanam koduthaan Pathu maadham sumandha annai tholil eduthaal Avan pathu nimisham neram mattum payanam koduthaan Ethanaiyo aasaiyudan maganai valarthaal Indru engirunthoo sondham vanthu tholgal koduthaar
Male: Alliyittaal uravukendru alliyum ittaar Arisiyittaal uravukkendru arisiyum ittaar Kolliyittaal adupukkendru kolliyum ittaar Kodiyilae ondru endru veedu nadanthaar
Male: Jananam oru vazhi maranam pala vazhi Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi
ellu vaya pookalaye lyrics audio song download
kutty pattas tamil movie download
nerunjiye
ilayaraja song lyrics
rc christian songs lyrics in tamil
usure soorarai pottru lyrics
vaseegara song lyrics
tik tok tamil song lyrics
ilayaraja songs tamil lyrics
tamil christian songs lyrics in tamil pdf
lyrics songs tamil download
tamil karaoke songs with lyrics for female
irava pagala karaoke
enjoy enjoy song lyrics in tamil
youtube tamil line
maraigirai
tholgal
lyrics video in tamil
master lyrics tamil
spb songs karaoke with lyrics