Added Date: Feb 11, 2022
ஸ்லோகம்: ...........
ஆண் மற்றும்
பெண்: சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்.. எந்தனையே பாட வைத்தான்..
ஆண் மற்றும்
பெண்: சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்.. எந்தனையே பாட வைத்தான்..
குழு: வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல்
ஆண்: தணிகைமலை மேல் அமர்ந்தான் ஆஅ...ஆ... தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசுகின்றான் தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசுகின்றான்
ஆண் மற்றும்
பெண்: பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான் பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான்

ஆண்: செந்தூரில் கோயில் கொண்டான் சிங்கார வேலைக் கண்டான் செந்தூரில் கோயில் கொண்டான் சிங்கார வேலைக் கண்டான்
ஆண் மற்றும்
பெண்: அழகர்மலை சோலை நின்றான் ஆடும் மயில் ஏறி வந்தான் அழகர்மலை சோலை நின்றான் ஆடும் மயில் ஏறி வந்தான்

பெண்: பரங்குன்றில் ஆட்சி செய்தான் பாமாலை சூடிக் கொண்டான் பரங்குன்றில் ஆட்சி செய்தான் பாமாலை சூடிக் கொண்டான்
ஆண் மற்றும்
குழு: சாமிமலை வாசல் வந்தான் காவடிகள் கோடி கண்டான்... சாமிமலை வாசல் வந்தான் காவடிகள் கோடி கண்டான்...

Slogam: ...............
Male &
Female: Sindhanaiyil medai katti
Kandhanaiye aada vaithen
Senthamizhil sol eduthu
Endhanaiyae paada vaithaan
Endhanaiyae paada vaithaan
Male &
Female: Sindhanaiyil medai katti
Kandhanaiye aada vaithen
Senthamizhil sol eduthu
Endhanaiyae paada vaithaan
Endhanaiyae paada vaithaan
Chorus: Vel vel vetrrivel Vel vel Veeravel
Male: Thanigai malai mel amarndhaan.. Aaaa..aa.. Thanigai malai mel amarndhaan.. Thathuvamae pesugindran Thanigai malai mel amarndhaan.. Thathuvamae pesugindran
Male &
Female: Pazhani malai yeri vandhan
Paramporulai kaatchi thandhan
Pazhani malai yeri vandhan
Paramporulai kaatchi thandhan
Male &
Female: Sindhanaiyil medai katti
Kandhanaiye aada vaithen
Senthamizhil sol eduthu
Endhanaiyae paada vaithaan
Endhanaiyae paada vaithaan
Male: Sendhooril kovil kondaan Singaara velai kandaan Sendhooril kovil kondaan Singaara velai kandaan
Male &
Female: Azhagar malai solai nindraan
Aadum mayil yaeri vandhaan
Azhagar malai solai nindraan
Aadum mayil yaeri vandhaan
Male &
Female: Sindhanaiyil medai katti
Kandhanaiye aada vaithen
Senthamizhil sol eduthu
Endhanaiyae paada vaithaan
Endhanaiyae paada vaithaan
Chorus: Vel vel vetrrivel Vel vel Veeravel
Male: Paramkundril aatchi seidhan Paamaalai soodi kondaan Paramkundril aatchi seidhan Paamaalai soodi kondaan
Male &
Female: Swaami malai vaasal vandhaan
Kaavadigal kodi kandaan
Swaami malai vaasal vandhaan
Kaavadigal kodi kandaan
Male &
Female: Sindhanaiyil medai katti
Kandhanaiye aada vaithen
Senthamizhil sol eduthu
Endhanaiyae paada vaithaan
Endhanaiyae paada vaithaan
maara movie song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
lyrics status tamil
yaar alaipathu song lyrics
aathangara orathil
gal karke full movie in tamil
kadhal kavithai lyrics in tamil
ben 10 tamil song lyrics
master tamil lyrics
lyrics song download tamil
bhaja govindam lyrics in tamil
kannamma song lyrics
thalattuthe vaanam lyrics
soorarai pottru lyrics in tamil
tamil worship songs lyrics
amma song tamil lyrics
tamilpaa master
oke oka lokam nuvve song meaning in tamil
minnale karaoke
songs with lyrics tamil