Malai Manivanna Mayavane Song Lyrics

Thirumalai Deivam cover
Movie: Thirumalai Deivam (1973)
Music: Kunnakadi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: மாலே மணிவண்ணா மாயவனே இந்த மங்கை திருமகளின் நாயகனே... ஹே..ஏ...ஏ...ஏ.. மாலே மணிவண்ணா மாயவனே மாலே மணிவண்ணா மாயவனே இந்த மங்கை திருமகளின் நாயகனே... மங்கை திருமகளின் நாயகனே... ஹே..ஏ...ஏ...ஏ.. மாலே மணிவண்ணா மாயவனே

பெண்: நீலத் திருமேனி கொண்டவனே நீலத் திருமேனி கொண்டவனே எனக்கு நெஞ்சில் இடம் தந்த மன்னவனே நெஞ்சில் இடம் தந்த மன்னவனே.ஏ.. மாலே மணிவண்ணா மாயவனே

பெண்: பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன் பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன் நீ பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய் பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய் உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன் உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன் நீயோ உலகத்தில் எங்கேயோ நடித்திருப்பாய் நீ நடித்திருப்பாய்

பெண்: மாலே மணிவண்ணா மாயவனே

பெண்: திருநாள் கண்டதெல்லாம் போதாதோ அதில் ஒருநாள் எனக்குத் தந்தால் ஆகாதோ தேவனின் மனைவியென்றால் பெண்ணில்லையோ காதல் திருப்பள்ளிதனை நாட மனமில்லையோ...மனமில்லையோ...

பெண்: மாலே மணிவண்ணா மாயவனே

பெண்: மலரடி தொழுவதற்கு பலர் வருவார் மலரடி தொழுவதற்கு பலர் வருவார் அதை நான் மடியினில் வைத்துக் கொண்டால் எவர் தொடுவார் மடியினில் வைத்துக் கொண்டால் எவர் தொடுவார் திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான் திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான் உந்தன் தேவி என்றே உலகம் அறிந்தவள் நான்..அறிந்தவள் நான்.. அறிந்தவள் நான்..அறிந்தவள் நான்..

பெண்: மாலே மணிவண்ணா மாயவனே இந்த மங்கை திருமகளின் நாயகனே... ஹே..ஏ...ஏ...ஏ.. மாலே மணிவண்ணா மாயவனே

Female: Maalae manivannaa maayavanae Indha mangai thirumagalin naayaganae Hae..ae.ae..ae.. Maalae manivannaa maayavanae Maalae manivannaa maayavanae Indha mangai thirumagalin naayaganae Mangai thirumagalin naayaganae Hae.ae..ae.ae.. Maalae manivannaa maayavanae

Female: Neela thirumaeni kondavanae Neela thirumaeni kondavanae Enakku nenjil idam thantha mannavanae Nenjil idam thantha mannavanae..ae.. Maalae manivannaa maayavanae

Female: Palliyil naan thaniyae kaathiruppen Palliyil naan thaniyae kaathiruppen Nee bhakthargal varuvatharkku kaathiruppaai Bhakthargal varuvatharkku kaathiruppaai Ullathil unai enni thudithiruppen Ullathil unai enni thudithiruppen Neeyo ulagathil engaeyoo nadithiruppaai Nee nadithiruppaai

Female: Maalae manivannaa maayavanae

Female: Thirunaal kandathellam pothaathoo Adhil orunaal enakku thandhaal aagaathoo Devanin manaivi endraal penn illaiyoo Kaadhal thiruppallithanai naada Manamillaiyoo manamillaiyoo

Female: Maalae manivannaa maayavanae

Female: Malaradi thozhuvadharkku palar varuvaar Malaradi thozhuvadharkku palar varuvaar Adhai naan madiyinil vaithu kondaal evar thoduvaar Madiyinil vaithu kondaal evar thoduvaar Thiruvadi saevai seiya piranthaval naan Thiruvadi saevai seiya piranthaval naan Undhan devi endrae ulagam Arindhaval naan arindhaval naan Arindhaval naan arindhaval naan Ulagam arindhaval naan

Female: Maalae manivannaa maayavanae Indha mangai thirumagalin naayaganae Hae..ae.ae..ae.. Maalae manivannaa maayavanae

Most Searched Keywords
  • maara movie lyrics in tamil

  • google google tamil song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • spb songs karaoke with lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • maara song lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • theriyatha thendral full movie

  • oh azhage maara song lyrics

  • share chat lyrics video tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil love feeling songs lyrics

  • chinna chinna aasai karaoke download

  • master the blaster lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • tamilpaa master

  • maraigirai movie