Ezhumalai Irukka Song Lyrics

Thirumalai Deivam cover
Movie: Thirumalai Deivam (1973)
Music: Kunnakadi Vaidyanathan
Lyricists: K. D. Santhanam
Singers: K. B. Sundarambal

Added Date: Feb 11, 2022

பெண்: ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை

பெண்: பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு

பெண்: ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை

பெண்: கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது மணிவண்ணன்.கருணை நம்மை மகிழ வைத்தது மணிவண்ணன்.கருணை நம்மை மகிழ வைத்தது

பெண்: ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை

பெண்: ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான் ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான் ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான் ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான் தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி

பெண்: ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை

Female: Ezhumalai irukka namakkenna mana kavalai Ezhumalai irukka namakkenna mana kavalai Ezhezhu piravikkum etharkkum bayamillai Ezhezhu piravikkum etharkkum bayamillai Ezhumalai irukka namakkenna mana kavalai

Female: Paadum pattelllam paranthaamanin paattu Paadum pattelllam paranthaamanin paattu Naalum nadappathellaam naaranan vilaiyattu Naalum nadappathellaam naaranan vilaiyattu

Female: Ezhumalai irukka namakkenna mana kavalai

Female: Kaal vannam agilaikku vaazhvu thanthu Kai vannam dhravpathaiyin maanam kaathathu Kaal vannam agilaikku vaazhvu thanthu Kai vannam dhravpathaiyin maanam kaathathu Maal vannam thirumagalin manam kavarnthathu Maal vannam thirumagalin manam kavarnthathu Mani vannan karunai nammai magizha vaithathu Mani vannan karunai nammai magizha vaithathu

Female: Ezhumalai irukka namakkenna mana kavalai

Female: Oru pidi aval koduthae kusaelan uravu kondaan Oru pidi aval koduthae kusaelan uravu kondaan Odathil yaetri vaithae guhan udan pirappaanaan Odathil yaetri vaithae guhan udan pirappaanaan Thaan suvaitha pazhangalaiyae thandhanal thaai sabari Thaan suvaitha pazhangalaiyae thandhanal thaai sabari Tharuvatharkku ondrumillai thalaivanae emai aadhari Tharuvatharkku ondrumillai thalaivanae emai aadhari

Female: Ezhumalai irukka namakkenna mana kavalai Ezhezhu piravikkum etharkkum bayamillai Ezhumalai irukka namakkenna mana kavalai

Most Searched Keywords
  • theriyatha thendral full movie

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • raja raja cholan song karaoke

  • tamil movie karaoke songs with lyrics

  • chellamma chellamma movie

  • neeye oli lyrics sarpatta

  • tamil bhajan songs lyrics pdf

  • tamil paadal music

  • enjoy en jaami lyrics

  • aathangara marame karaoke

  • meherezyla meaning

  • nattupura padalgal lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • aalankuyil koovum lyrics

  • mahabharatham lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • rasathi unna song lyrics

  • tamil collection lyrics