Added Date: Feb 11, 2022
ஆண்: மலர்களிலே பல நிறம் கண்டேன் திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன் மலர்களிலே பல மணம் கண்டேன் அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்
ஆண்: மலர்களிலே பல நிறம் கண்டேன் திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
ஆண்: பச்சை நிறம் அவன் திருமேனி பவள நிறம் அவன் செவ்விதழே பச்சை நிறம் அவன் திருமேனி பவள நிறம் அவன் செவ்விதழே மஞ்சள் முகம் அவன் தேவி முகம் வெண்மை நிறம் அவன் திரு உள்ளம் மஞ்சள் முகம் அவன் தேவி முகம் வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்

ஆண்: நானிலம் நாராயணன் விளையாட்டு நாயகன் பெயரில் திருப்பாட்டு நானிலம் நாராயணன் விளையாட்டு நாயகன் பெயரில் திருப்பாட்டு ஆயர்க்குலப் பிள்ளை விளையாட்டு இந்த அடியவர் என்றும் அருள் கூட்டு ஆயர்க்குலப் பிள்ளை விளையாட்டு இந்த அடியவர் என்றும் அருள் கூட்டு
ஆண்: மலர்களிலே பல நிறம் கண்டேன் திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன் மலர்களிலே பல நிறம் கண்டேன் திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்

Male: Malargalilae pala niram kanden Thirumaal avan vadivam adhil kanden Malargalilae pala manam kanden Adhil maadhavan karunai manam kanden
Male: Malargalilae pala niram kanden Thirumaal avan vadivam adhil kanden
Male: Pachai niram avan thirumaeni Pavala niram avan sevvidhazhae Pachai niram avan thirumaeni Pavala niram avan sevvidhazhae Manjal mugam avan dhevi mugam Venmai niram avan thiru ullam Manjal mugam avan dhevi mugam Venmai niram avan thiru ullam
Male: Malargalilae pala niram kanden Thirumaal avan vadivam adhil kanden
Male: Naanilam naaranan vilaiyaattu Naayagan peyaril thiru paattu Naanilam naaranan vilaiyaattu Naayagan peyaril thiru paattu Aayar kula pillai vilaiyaattu Indha adiyavarkkendrum arul koottu Aayar kula pillai vilaiyaattu Indha adiyavarkkendrum arul koottu
Male: Malargalilae pala niram kanden Thirumaal avan vadivam adhil kanden Malargalilae pala manam kanden Adhil maadhavan karunai manam kanden
Male: Malargalilae pala niram kanden Thirumaal avan vadivam adhil kanden
sirikkadhey song lyrics
master song lyrics in tamil free download
malaigal vilagi ponalum karaoke
kannamma song lyrics in tamil
jai sulthan
master song lyrics in tamil
kayilae aagasam karaoke
ore oru vaanam
lyrical video tamil songs
sarpatta parambarai dialogue lyrics in tamil
kanave kanave lyrics
malargale song lyrics
enjoy en jaami cuckoo
thamizha thamizha song lyrics
nattupura padalgal lyrics in tamil
lyrics video tamil
kadhal psycho karaoke download
alagiya sirukki ringtone download
ilayaraja songs tamil lyrics
thullatha manamum thullum vijay padal