Added Date: Feb 11, 2022
இருவர்: கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு
பெண்: கொடியேற்றி புலி விளையாட குன்றேறி புகழ் விளையாட
பெண்: கொடியேற்றி புலி விளையாட குன்றேறி புகழ் விளையாட
பெண்: மடியேறி மழலையர் ஆடும் மன்னவன் வாழ்க
பெண்: பொன்னை மறையாமல் வாரி வழங்கும் தென்னவன் வாழ்க
இருவர்: கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு
ஆண்: கொஞ்சும் தமிழ் புலவர்கள் கவிதை பாட
பெண்: தாதா நிதநி பநிதமபா கமநி தாதா
பெண்: கோபுரக் கலையில் சிற்பங்கள் நடனமாட
பெண்: நீநிநீநி நிஸ தசநீத மநித சாசா
பெண்: அஞ்சும் பகைவர் அஞ்சி நடுங்கி ஓட
பெண்: ரீரீ கரிக ஸகரி நிரிஸ தநி ஸகரி
இருவர்: அன்னக் கொடியார் மங்கலம் பாட
பெண்: வாழிய நீடு
பெண்: காவிரி நாடு
இருவர்: கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு
இருவர்: முத்து பந்தல் பட்டி மண்டபம் முன்னும் பின்னும் மரகத வாசல்
பெண்: இரத்தின மகுடம்
பெண்: நவமணியோடு
பெண்: நால்வகை சேனை
பெண்: நலம் பெறும் நாடு
பெண்: கன்னியர் இடையும் வண்ணக் கொடியும்
பெண்: அன்னம்போல் வரும் அழகிய நடையும்
பெண்: தென்றலில் ஆடும் தென்னவன் நாடு
பெண்: தித்தித்திருக்கும் முத்தமிழ் வீடு
பெண்: வாழிய நீடு
பெண்: காவிரி நாடு
இருவர்: வாழிய நீடு காவிரி நாடு
இருவர்: {கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு} (2)

Both: Karai yaeri meen vilaiyaadum Kaaviri naadu Engal uraiyoorin kaavalanae nee Vaazhiya needu Karai yaeri meen vilaiyaadum Kaaviri naadu Engal uraiyoorin kaavalanae nee Vaazhiya needu
Female: Kodi yeri puli vilaiyaada Kundraeri pugazh vilaiyaada
Female: Kodi yeri puli vilaiyaada Kundraeri pugazh vilaiyaada
Female: Madi yeri mazhalaiyar aadum Mannavan vaazhga
Female: Ponnai maraiyaamal vaari vazhangum Thennavan vaazhga
Both: Karai yaeri meen vilaiyaadum Kaaviri naadu Engal uraiyoorin kaavalanae nee Vaazhiya needu
Male: Konjum thamizhil pulavargal Kavidhai paada
Female: Dhaadhaa nidhani panidhamaapa Gamani dhaadhaa
Female: Gopura kalaiyin sirpangal nadanamaada
Female: Neenineeni nisa dhasaneedha Manidha saasaa
Female: Anjum pagaivar anji nadungi oda
Female: Reeree gariga sagari nirisa dhani sagaree
Both: Anna kodiyaar mangalam paada
Female: Vaazhiya needu
Female: Kaaviri naadu
Both: Karai yaeri meen vilaiyaadum Kaaviri naadu Engal uraiyoorin kaavalanae nee Vaazhiya needu
Both: Muthu pandhal pattimandapam Munnum pinnum maragadha vaasal
Female: Rathina magudam
Female: Navamaniyodu
Female: Naal vagai saenai
Female: Nalam perum naadu
Female: Kanniyar idaiyum vanna kodiyum
Female: Annam pol varum azhagiya nadaiyum
Female: Thendralilaadum thennavan naadu
Female: Thithitthirukkum muthamizh naadu
Female: Vaazhiya needu
Female: Kaaviri naadu
Both: Vaazhiya needu Kaaviri naadu
Both: {Karai yaeri meen vilaiyaadum Kaaviri naadu Engal uraiyoorin kaavalanae nee Vaazhiya needu} (2)
theera nadhi maara lyrics
maara movie lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
tamil song lyrics in english translation
soorarai pottru song lyrics tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
arariro song lyrics in tamil
mgr karaoke songs with lyrics
alaipayuthey karaoke with lyrics
tamil christian songs lyrics free download
poove sempoove karaoke
paadal varigal
tamil happy birthday song lyrics
sarpatta movie song lyrics
sister brother song lyrics in tamil
alli pookalaye song download
cuckoo cuckoo lyrics in tamil
tamil christmas songs lyrics
master vaathi coming lyrics
chellamma song lyrics download