Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி
பெண்: கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி
குழு: கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி
பெண்: நல்லதற்குத் திருடுவதும் நாணயந்தான் தோழி நல்லதற்குத் திருடுவதும் நாணயந்தான் தோழி அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் வாடி
குழு: அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் வாடி
பெண் மற்றும்

பெண்: தர்மம் செய்யாதவரின் வீடுகளை நாடி நாடி
குழு: நாடி நாடி
பெண்: நம் தலைவன் திருப்பணிக்குப் பொருள் எடுப்போம் தேடி தேடி
குழு: தேடி தேடி
பெண்: தர்மம் செய்யாதவரின் வீடுகளை தேடி தேடி நம் தலைவன் திருப்பணிக்கு பொருள் எடுப்போம் தேடி தேடி மர்மம் எதுவும் இல்லை மனது சுத்தம் தோழி
குழு: மர்மம் எதுவும் இல்லை மனது சுத்தம் தோழி
பெண்: நம் மனதுக்கு நீதியென்றால் மனிதருக்கே நீதி

பெண்: நல்லதற்குத் திருடுவதும் நாணயந்தான் தோழி அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் வாடி

கைதட்டல்கள்: ...........

Female: Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi
Female: Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi
Chorus: Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi
Female: Nalladharkku thiruduvadhum Naanayam thaan thozhi Nalladharkku thiruduvadhum Naanayam thaan thozhi Adhai naatti vaitha kannanukku Vaazhthuraippom paadi
Chorus: Adhai naatti vaitha kannanukku Vaazhthuraippom paadi
Female &
Chorus: Kannanukkum kalvanukkum
Baedhamillai thozhi
Avan kannam vaithu thirudi vandha
Kadhaigal pala kodi
Female: Dharumam seiyaadhavarin veedugalai Naadi naadi
Chorus: Naadi naadi
Female: Nam thalaivan thiruppanikku Poruleduppom thaedi thaedi
Chorus: Thaedi thaedi
Female: Dharumam seiyaadhavarin veedugalai Naadi naadi Nam thalaivan thiruppanikku Poruleduppom thaedi thaedi Marmam edhuvumillai manadhu sutham thozhi
Chorus: Marmam edhuvumillai Manadhu sutham thozhi
Female: Nam manadhukku needhi endraal Manidharukkae needhi
Chorus: Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi
Female: Nalladharkku thiruduvadhum Naanayam thaan thozhi Adhai naatti vaitha kannanukku Vaazhthuraippom paadi
Chorus: Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi
Chorus: Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi
Claps: ............
oru porvaikul iru thukkam lyrics
friendship songs in tamil lyrics audio download
national anthem in tamil lyrics
kutty pattas tamil movie download
dhee cuckoo
thalattuthe vaanam lyrics
en kadhale en kadhale karaoke
karnan movie lyrics
kayilae aagasam karaoke
nadu kaatil thanimai song lyrics download
bujji song tamil
best lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
maara movie song lyrics in tamil
find tamil song by partial lyrics
oru manam whatsapp status download
tamil song meaning
tamil bhajans lyrics
sarpatta parambarai lyrics tamil
love songs lyrics in tamil 90s