Added Date: Feb 11, 2022
ஆண்: நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ராதாவா சீதாவா யாரம்மா நீயம்மா உன்ன பார்த்திருக்கிற என் மனசுக்கு பதில் ஒண்ணு சொல்லு
பெண்: அட வா ஆணழகா கொட மொளகா மூக்கழகா கோழி முட்டை கண்ணா வா ஹா இங்கே வா இப்படி வா ஹா உனக்கு பிடிச்சிருக்கிற பைத்தியத்துக்கு வைத்தியம் இருக்கு
ஆண்: நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா
ஆண்: ஒரு தரம் உன்னை தெருவில பார்த்தேன் கண்ணு என் பொண்ணு
பெண்: ஓஹோ
ஆண்: அது முதலாக தெருத் தெருவாக வந்தேன் நான் நின்னு
பெண்: ஆஹா
ஆண்: ஒரு தரம் உன்னை தெருவில பார்த்தேன் கண்ணு என் பொண்ணு
பெண்: ஆஹா
ஆண்: அது முதலாக தெருத் தெருவாக வந்தேன் நான் நின்னு
பெண்: ஹஹஹா
ஆண்: தேடித் தேடி நான் அலைஞ்சேன் தினம் தினமும் நான் துடிச்சேன் கடைசியிலே புடிச்சுப்புட்டேன் உன்னை
பெண்: ஓஹோ ஆணழகா கொட மொளகா மூக்கழகா ஹா
பெண்: நெஜமாதானா நெனச்சது என்னை தானா அது நானா நம்பிடுவேனா நடிப்பிதுதானா போனாயே வீணா
பெண்: தெருத் தெருவா பொண்ணிருக்கு தெருப் பொறுக்கும் கண்ணிருக்கு தலையிலதான் மண்ணிருக்கு போய்யா
ஆண்: நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா
ஆண்: மனம் புரியாம எடந் தெரியாம மானே பேசாதே
பெண்: ஆஹா
ஆண்: உயிரே நீதான் நீயில்லையின்னா பாரேன் இப்ப பாரேன்
பெண்: அவ்வளவு முடிவெதற்கு எனக்கும் கூட மனசிருக்கு ஆசையோடு காத்திருக்கேன் வாங்க..
ஆண்: நீ வாடியம்மா
பெண்: ஆஹா
ஆண்: நான் வந்தேன் தேடியம்மா
பெண்: நாள் ஒண்ணு சொல்லய்யா மாப்பிள்ளை நீதானைய்யா வந்து தாலிக்கயிறு நீ முடிக்கிற நாள் நெருங்குதய்யா
ஆண்: நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ஹா..

Male: Nee moginiyaa illaatti oorvasiyaa Raadhaavaa meeraavaa yaarammaa neeyammaa Onna paathurukkura em manasukku Badhil onnu sollu
Female: Ada vaa aanazhagaa Koda molagaa mookkazhagaa Kozhi mutta kannaa vaa Haa ingae vaa haa ippadi vaa Haa onakku pudichirukkura paithiyatthukku Vaithiyam irukku
Male: Nee moginiyaa illaatti oorvasiyaa
Male: Oru tharam onna theruvula paathaen Kannu em ponnu
Female: Oho
Male: Adhu mudhalaaga theru theruvaaga Vandhaen naan ninnu
Female: Aahaa
Male: Oru tharam onna theruvula paathaen Kannu em ponnu
Female: Ahaa
Male: Adhu mudhalaaga theru theruvaaga Vandhaen naan ninnu
Female: Hahaha
Male: Thaedi thaedi naan alanjaen Dhenam dhenamum naan thudichaen Kadaisiyilae pudichu puttaen onna
Female: Oho aanazhagaa Koda molagaa mookkazhagaa haa
Female: Nejamaa thaanaa nenachadhu enna Thaanaa adhu naanaa Nambiduvaenaa nadippidhu thaanaa Poiyaa yaen veenaa
Male: Aaahaa
Female: Nejamaa thaanaa nenachadhu enna Thaanaa adhu naanaa Nambiduvaenaa nadippidhu thaanaa Poiyaa yaen veenaa
Female: Theru theruvaa ponnirukku Theru porukkum kannirukku Thalaiyinil thaan mannirukku poiyaa
Male: Nee moginiyaa illaatti oorvasiyaa
Male: Manam puriyaamae enam theriyaamae Maadhae pesaadhae
Female: Aahaa
Male: Uyirae nee thaan nee illaiyinnaa Paaraen ippap paaraen
Female: Avvalavu mudivedhukku Enakkum kooda manasirukku Aasaiyoda kaathirukkaen vaanga
Male: Nee vaadiyamma
Female: Aahaa
Male: Naan vandhu thaediyammaa
Female: Naal onnu sollaiyaa Maappilla nee thaanyaa Vandhu thaali kayira nee mudikkira Naal nerungudhaiyaa
Male: Ada nee moginiyaa illaatti oorvasiyaa haa.
mudhalvane song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
mainave mainave song lyrics
pagal iravai karaoke
dosai amma dosai lyrics
oru manam movie
old tamil songs lyrics in english
tamil song lyrics video
tamil song lyrics in tamil
tamil christian songs lyrics
alagiya sirukki movie
ithuvum kadanthu pogum song download
tamil songs karaoke with lyrics for male
worship songs lyrics tamil
karnan lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
kaatu payale karaoke
kutty pattas full movie in tamil
alaipayuthey karaoke with lyrics