Added Date: Feb 11, 2022
பெண்: அலையே கடல் அலையே ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய் இன்ப நினைவினில் பாடுகிறாய் என்னென்னவோ உன் ஆசைகள்
பெண்: பொன் மணல் மேடை மீதினிலே வெண்பனி வாடை காற்றினிலே மயக்கும் மாலை பொழுதினிலே காதலி இந்த நாயகி பல நாள் வரை காத்திருக்க என்னென்னவோ உன் ஆசைகள்
இருவர்: அலையே கடல் அலையே
ஆண்: நீ உருகாதே மனம் கலங்காதே உன் அருகினில் நான் இருப்பேன் என்னென்னவோ உன் ஆசைகள்
ஆண்: வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே வாடையில் வாடும் பனி மலரே நெஞ்சினில் என்றும் உன் நினைவே கண்மணி உயிர் காதலி என் கைகளில் தவழ்ந்திருக்க என்னென்னவோ என் ஆசைகள்
பெண்: கோவிலைத் தேடி தவமிருக்க
ஆண்: தேவியின் நாயகன் துணையிருக்க
பெண்: ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
ஆண்: ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
இருவர்: தெய்வமே இளம் தென்றலே எங்கள் காதலை வாழ வைப்பாய் என்னென்னவோ நம் ஆசைகள்
பெண்: அலையே கடல் அலையே
ஆண்: நீ உருகாதே மனம் கலங்காதே
பெண்: என்னென்னவோ உன் ஆசைகள்
ஆண்: என்னென்னவோ உன் ஆசைகள்

Female: Alaiyae kadal alaiyae Yaen aadugiraai enna thaedugiraai Inba ninaivinil paadugiraai Ennennavo un aasaigal
Female: Pon manal maedai meedhinilae Ven panivaadai kaatrinilae Mayakkum maalai pozhudhinilae. Kaadhali indha naayagi Pala naal varai kaathirukka Ennennavo un aasaigal
Both: Alaiyae kadal alaiyae
Male: Nee urugaadhae manam kalangaadhae Un aruginil naan iruppen Ennennavo un aasaigal
Male: Vasanthathai thaedum ilam thalirae Vaadaiyil vaadum pani malarae Nenjinil endrum unninaivae. Kanmani uyir kaadhali En kaigalil thavazhndhirukka Ennennavo en aasaigal
Female: Koyilai thaedi thavam irukka
Male: Dhaeviyin naayagan thunai irukka
Female: Aayiram piravigal inaindhirukka.
Male: Aayiram piravigal inaindhirukka.
Both: Dheivamae ilam thendralae Engal kaadhalai vaazha vaippaai Ennennavo nam aasaigal
Female: Alaiyae kadal alaiyae
Male: Nee urugaadhae manam kalangaadhae
Female: Ennennavo nam aasaigal
Male: Ennennavo nam aasaigal
thabangale song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
romantic love song lyrics in tamil
anbe anbe song lyrics
master tamil padal
maruvarthai pesathe song lyrics
old tamil songs lyrics in english
vaathi raid lyrics
mappillai songs lyrics
tamil tamil song lyrics
3 song lyrics in tamil
yaanji song lyrics
kannamma song lyrics
amman devotional songs lyrics in tamil
rasathi unna song lyrics
naan unarvodu
sarpatta movie song lyrics in tamil
theriyatha thendral full movie
thenpandi seemayile karaoke
karaoke with lyrics tamil