Added Date: Feb 11, 2022
ஆண்: வலிக்கிறதே நெஞ்சம் வலிக்கிறதே கண்ணும் கதறுதிங்கே உன்னை நினைக்கையிலே
ஆண்: என் அழு குரல் உன்னை வந்து சேராதா துடிக்கிறேன் இந்த சோகம் தீராதா தனிமையும் என்னை விட்டு போகாதா எதும் புடிக்கல இந்த நிலை மாறாதா நீ போனா எனக்கென்ன துணை இருக்கா இங்க உயிர் ஒன்னு தவிக்குது நீ வேணும்
ஆண்: யாரும் இல்லை இந்த பூமியிலே அட பூவும் கூட உன் பிரிவால பிணமாச்சே ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே இந்த வாழ்க்கையிலே நீ தொடராத உறவானியே
ஆண்: தினம் இரவுல அழுகுறேன் நடந்தத வெறுக்கிறேன் என் உயிரையே பிரிஞ்சதா உணருறேன் நானே
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: எந்தன் காதோரம் பேச்சு சத்தம் என் கண்ணோடு கண்ணீர் கொட்டும் நீ என் கூட எப்போதுமே ஒரு துணையாக நீ வாழுற
ஆண்: உன்னை எப்போதுமே உள்ளம் கொண்டாடுமே நீ என்னோட ஆனந்தமே என்னுள் உன் ஞாபகம் என்றும் நீங்காதிங்கே நீ என்னுள்ளே எந்நாளுமே போகாதே

Male: Valikkirathae Nenjam valikkirathae Kannum kadharuthingae Unnai ninaikkayilae
Male: En azhu kural Unnai vanthu seraatha Thudikiren intha sogam theeratha Thanimaiyum ennai vittu pogatha Ethum pudikala intha nelai maaratha Nee pona enakkenna thunai irukka Inga uyir onnu thavikuthu nee venum
Male: Yaarum illai Indha boomiyilae Ada poovum kooda Un pirivaala pinamaachae Yekkam vanthu Nenjam ranaamanathae Intha vazhkaiyilae Nee thodaratha uravaaniyae
Male: Dhinam iravula azhuguren Nadandhadha verukkiren En uyiraiyae pirinjatha Unaruren naanae
Female: Ahaa..aaa.aaa.aaa. Aaaa..aaaa.. Ahaa..aaa.aaa.aaa. Aaaa..aaaa..
Male: Enthan kaadhoram pechu satham En kannodu kanneer kottum Nee en kooda eppothumae Oru thunaiyaaga ne vaazhura
Male: Unnai eppothumae Ullam kondadumae Nee ennoda aananthamae Ennul un nyabagam Endrum neengathingae Nee ennullae ennallumae pogathae
Male: Yaarum illai Indha boomiyilae Ada poovum kooda Un pirivaala pinamaachae Yekkam vanthu Nenjam ranaamanathae Intha vazhkaiyilae Nee thodaratha uravaaniyae
Male: Valikkirathae Nenjam valikkirathae Kannum kadharuthingae Unnai ninaikkayilae
Male: En azhu kural Unnai vanthu seraatha Thudikiren intha sogam theeratha Thanimaiyum ennai vittu pogatha Ethum pudikala intha nelai maaratha Nee pona enakkenna thunai irukka Inga uyir onnu thavikuthu nee venum
Male: Yaarum illai Indha boomiyilae Ada poovum kooda Un pirivaala pinamaachae Yekkam vanthu Nenjam ranaamanathae Intha vazhkaiyilae Nee thodaratha uravaaniyae
aalapol velapol karaoke
chinna chinna aasai karaoke mp3 download
tamil song lyrics with music
alagiya sirukki movie
tamil songs lyrics with karaoke
sarpatta lyrics in tamil
tamil songs to english translation
kanne kalaimane karaoke tamil
tamil karaoke with malayalam lyrics
one side love song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
oru manam movie
yaanji song lyrics
tamil worship songs lyrics in english
lyrics status tamil
murugan songs lyrics
thaabangale karaoke
kadhal theeve
alagiya sirukki ringtone download
tamil love feeling songs lyrics video download