Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்துக்குள்ள அயிர மீனு
குழு: ஐலசா ஐலசா
ஆண்: அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
குழு: ஐலசா ஐலசா
ஆண்: ஆத்துக்குள்ள அயிர மீனு
குழு: ஐலசா ஐலசா
ஆண்: அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
குழு: ஐலசா ஐலசா
ஆண்: மாத்தி மாத்தி மடக்கி புடி
குழு: ஐலசா ஐலசா
ஆண்: வாழ மீனு மாட்டி கிச்சு
குழு: ஐலசா ஐலசா
ஆண்: {மாமியார கரையில இருக்க சொல்லு
குழு: ஐலசா
ஆண்: மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு
குழு: ஐலசா} (2)
ஆண்: ஆத்துக்குள்ள அயிர மீனு
குழு: ஐலசா ஐலசா
ஆண்: அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
குழு: ஐலசா ஐலசா
ஆண்: ஆத்துக்குள்ள அயிர மீனு
குழு: ஐலசா ஐலசா
ஆண்: அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
குழு: ஐலசா ஐலசா
ஆண்: ஆத்துக்குள்ள அயிர மீனு
குழு: ஐலசா ஐலசா
ஆண்: அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
குழு: ஐலசா ஐலசா
ஆண்: மாத்தி மாத்தி மடக்கி புடி
குழு: ஐலசா ஐலசா
ஆண்: வாழ மீனு மாட்டி கிச்சு
குழு: ஐலசா ஐலசா
ஆண்: {மாமியார கரையில இருக்க சொல்லு
குழு: ஐலசா
ஆண்: மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு
குழு: ஐலசா} (2)
ஆண்: ஆத்துக்குள்ள அயிர மீனு
குழு: ஐலசா ஐலசா
ஆண்: அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
குழு: ஐலசா ஐலசா
Male: Aathukkulla ayira meenu
Chorus: Ailasa ailasa
Male: Ada sethukulla sevappu kenda
Chorus: Ailasa ailasa
Male: Aathukkulla ayira meenu
Chorus: Ailasa ailasa
Male: Sethukulla sevappu kenda
Chorus: Ailasa ailasa
Male: Maathi maathi madaki pudi
Chorus: Ailasa ailasa
Male: Vaala meenu maatikichu
Chorus: Ailasa ailasa
Male: {Maamiyara karaiyila
Irukka sollu
Chorus: Ailasa
Male: Machiniya manja thoola
Araika sollu
Chorus: Ailasa} (2)
Male: Aathukkulla ayira meenu
Chorus: Ailasa ailasa
Male: Ada sethukulla sevappu kenda
Chorus: Ailasa ailasa
best lyrics in tamil love songs
kannamma song lyrics in tamil
gaana songs tamil lyrics
hello kannadasan padal
tamil karaoke male songs with lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
new tamil karaoke songs with lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
alagiya sirukki ringtone download
mayya mayya tamil karaoke mp3 download
neeye oli sarpatta lyrics
tamil mp3 songs with lyrics display download
christian padal padal
minnale karaoke
mappillai songs lyrics
mailaanji song lyrics
malare mounama karaoke with lyrics
ovvoru pookalume song karaoke
tamil album song lyrics in english