Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஆ ஆ உறவே உறவே வந்தாயே உயிராய் உயிராய் நின்றாயே மழையே மழையே வந்தாயே ஓஹோ மனதில் உயிராய் நின்றாயே
ஆண்: ஒரு கடலில் வந்து சேர்ந்தால் மழை துளியும் கடலாய் மாறும் நீ யாரோ நான் யாரோ மனதாலே இணைந்தோமே அட பறவை எல்லாம் சேர்ந்தே ஒரு கிளையின் மடியில் வாழும் அது போலே இனிமேலே நாமும் வாழ்வோம்
ஆண்: கனவே நீ தீராதே மனமே நிலை மாறாதே இமையே விழி மூடாதே இதையே மறந்தோடாதே
ஆண்: உயிரே வந்து பிறப்பது உறவினில் இருப்பது உறவுடன் வாழ்ந்திட தானே உனதுடல் நிழல் அது உனதில்லை ஒதுங்கிட பிறர் வந்து ஒதுங்கிட தானே எல்லா பெண்ணும் தாயாய் போனால் இனிமை சேரும் தனிமை தீரும்
ஆண்: ஓ காயும் நிலவில் நீ கரையை தேடாதே ஓ காணும் உலகில் ஒரு கள்ளம் பாராதே செல்வம் அழியும் அட சொந்தம் அழியாதே ஓ பேதை மனமே மெய் அன்பை என்றும் மறவாதே

ஆண்: { கனவே நீ தீராதே மனமே நிலை மாறாதே இமையே விழி மூடாதே இதையே மறந்தோடாதே } (2)

Male: Aahaaa..aaaaa..aaaa. Uravae uravae vanthaayae Uyiraai uyiraai nindraayae Mazhaiyae mazhaiyae vanthaayae Oho..manathil uyiraai nindraaye
Male: Oru kadalil vanthu sernthaal Mazhai thuliyum kadalaai maarum Nee yaaro naan yaaro Manathaalae inaindhomae Ada paravai ellaam serndhae Oru kilaiyyin madiyil vaazhum Adhu polae inimelae naamum vaazhvom
Male: Kanavae nee theeraathae Manamae nilai maaraathae Imaiyae vizhi moodaathae Idhayae marandhoodathae
Male: Uyirae vanthu pirappathu Uravinil iruppathu Uravudan vaazhnthida thaanae Unathudal nizhal athu Unathillai othungida Pirar vanthu othungida thaanae Ellaa pennum thaayaai ponaal Inimai serum thanimai theerum
Male: Oh kaayum nilavil Nee karaiyai thedaathae Oh kaanum ulagil Oru kallam paaraathe Selvam azhiyum Ada sontham azhiyaathae Oh pedhai manamae Mei anbai endrum maravaadhae
Male: Oru kadalil vanthu sernthaal Mazhai thuliyum kadalaai maarum Nee yaaro naan yaaro Manathaalae inaindhomae Ada paravai ellaam serndhae Oru kilaiyyin madiyil vaazhum Adhu polae inimelae naamum vaazhvom
Male: {Kanavae nee theeraathae Manamae nilai maaraathae Imaiyae vizhi moodaathae Idhayae marandhoodathae} (2)
namashivaya vazhga lyrics
enjoy enjoy song lyrics in tamil
worship songs lyrics tamil
master tamilpaa
oru yaagam
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
naan pogiren mele mele song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
friendship songs in tamil lyrics audio download
uyirae uyirae song lyrics
kanne kalaimane karaoke tamil
master vijay ringtone lyrics
neerparavai padal
anegan songs lyrics
cuckoo cuckoo tamil lyrics
bigil song lyrics
tamil christian songs lyrics free download
romantic songs lyrics in tamil
sister brother song lyrics in tamil