Added Date: Feb 11, 2022
ஆண்: கவலையோடும் குழப்பத்தோடும் இருக்கிறேன் என் மனதில் நூறு வலிகளோடு நடக்கிறேன் அனைத்தும் நாளை முடியும் என்று நினைக்கிறேன் நான் தடுக்கி விழுந்த காயத்தோடு படுக்கிறேன்
ஆண்: யாரிடம் சொல்லுவேன் யாரை இனி நான் நம்புவேன் கடவுள் மட்டும் கையில் கிடைத்தால்..கொல்லுவேன்.
ஆண்: தவிக்கிறேன் நான் தவிக்கிறேன் உறக்கம் இன்றி தவிக்கிறேன் செய்த தவறை நினைக்கிறன் நான் பசித்தும் உணவை வெறுக்கிறேன்
ஆண்: துடிக்கிறேன் நான் துடிக்கிறேன் நடப்பதை எண்ணி துடிக்கிறேன் எனக்குள்ளே நான் அழுகிறேன் இங்கே வெளியிலே மட்டும் நடிக்கிறேன்
ஆண்: கவலையோடும் குழப்பத்தோடும் இருக்கிறேன் என் மனதில் நூறு வலிகளோடு நடக்கிறேன்
ஆண்: நீரில் கண்ணீரில் ஓடும் என் ஓடம் நாளை என்னாகும் வாழ்வே போராட்டம்
ஆண்:அடக்க முடியவில்லை அடங்க தெரியவில்லை இரண்டுக்கும் நடுவிலே நான் தவிக்கிறேன்
ஆண்: உலகம் விளங்கவில்லை எதுவும் சரியுமில்லை எனக்குள்ளே தினமும் நான் என்னை வதைக்கிறேன் வைத்து சிதைக்கிறேன்

Male: Kavalaiyodum kuzhappathodum Irukkiren En manathil nooru vazhigalodu Nadakkiren Anaithum naalai mudiyum endru Ninaikkiren Naan thadikki vizhuntha kaayathodu Padukkiren
Male: Yaaridam solluven Yaara ini naan nambuven Kadavul mattum kaiyil Kidaithaal.kolluven.
Male: Thavikkiren naan thavikkiren Urakkam indri thavikkiren Seitha thavarai ninaikkiren Naan pasithum unavai verukkiren
Male: Thudikkiren naan thudikkiren Nadappathai enni thudikkiren Enakkullae naan azhugiren Inga veliyilae mattum nadikkiren
Male: Kavalaiyodum kuzhappathodum Irukkiren En manathil nooru vazhigalodu Nadakkiren
Male: Neeril kanneeril Oodum enn odam Naalai ennaagum Vazhvae poraattam
Male: Adakka mudiyavillai Adanga theriyavillai Irandukkum naduvilae Naan thavikkiren
Male: Ulagam vilangavillai Ethavum sariyumillai Enakkullae thinamum Naan ennai vathaikkiren Veithu sithaikkiren
Male: Thavikkiren naan thavikkiren Urakkam indri thavikkiren Seitha thavarai ninaikkiren Naan pasithum unavai verukkiren
Male: Thudikkiren naan thudikkiren Nadappathai enni thudikkiren Enakkullae naan azhugiren Inga veliyilae mattum nadikkiren
Male: Kavalaiyodum kuzhappathodum Irukkiren En manathil nooru vazhigalodu Nadakkiren Anaithum naalai mudiyum endru Ninaikkiren Naan thadikki vizhuntha kaayathodu Padukkiren
Male: Yaaridam solluven Yaara ini naan nambuven Kadavul mattum kaiyil Kidaithal kolluven.nnnn
master song lyrics in tamil free download
tamil karaoke songs with tamil lyrics
kutty story in tamil lyrics
amman songs lyrics in tamil
believer lyrics in tamil
aagasatha
saraswathi padal tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics
malto kithapuleh
happy birthday song in tamil lyrics download
rakita rakita song lyrics
lyrics video tamil
tamil film song lyrics
lyrics song status tamil
tamil song search by lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
maruvarthai song lyrics
paatu paadava karaoke
kutty pattas tamil movie download
nadu kaatil thanimai song lyrics download