Added Date: Feb 11, 2022
ஆண்: ........
பெண்: { நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா } (3)
ஆண்: ........
பெண்: நலம் பெற வேண்டும் நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
பெண்: இலை மறை காய் போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று
பெண்: நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா
ஆண்: ........
பெண்: கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்
ஆண்: ........
பெண்: என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்
பெண்: புண் பட்ட சேதியை கேட்டவுடன்
ஆண்: ........
பெண்: இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார்
ஆண்: ........
பெண்: நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா
பெண்: நடந்ததெல்லாம் மறந்திருப்போம் நடப்பதையே நினைத்திருப்போம்
பெண்: கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் சந்திப்போம்

Male: ..........
Female: { Nalanthaana Nalanthaana udalum Ullamum nalanthaana } (3)
Male: .........
Female: Nalam pera Vendum neeyendru Naalum en nenjil Ninaivundu
Female: Ilai marai Kaai pol porul kondu Evarum ariyaamal sol indru
Female: Nalanthaana Udalum ullamum nalanthaana
Male: .......
Female: Kan Pattathaal undhan Meniyilae pun pattadho Adhai naanariyen
Male: ........
Female: En kan Pattathaal undhan Meniyilae pun pattadho Adhai naanariyen
Female: Pun Patta sethiyai Kettavudan
Male: .......
Female: Indha pen Patta paatai yaar arivaar
Male: ........
Female: Nalanthaana Udalum ullamum nalanthaana
Female: { Nadanthathellam Marandhirupom Nadapathaiyae ninaithirupom } (2)
Female: Kattundom Poruthirupom kaalam Maarum santhipom
karnan movie song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
aagasam song soorarai pottru
tamil karaoke with lyrics
alagiya sirukki movie
tamil lyrics
tamil bhajans lyrics
azhage azhage saivam karaoke
whatsapp status tamil lyrics
tamil tamil song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
kayilae aagasam karaoke
unsure soorarai pottru lyrics
malare mounama karaoke with lyrics
tamil songs english translation
tamil love feeling songs lyrics for him
tamil song lyrics
vaathi raid lyrics
old tamil songs lyrics in english
master lyrics in tamil