Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
ஆண்: போற்றிப் பாடடி பொண்ணே. தேவர் காலடி மண்ணே.. தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய். முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்.
ஆண்: போற்றிப் பாடடி பொண்ணே. தேவர் காலடி மண்ணே..
ஆண்: என்ன சொல்ல மண்ணு வளம்..
குழு: டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ.
ஆண்: மத்தவங்க கண்ணு படும்
குழு: டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ.
ஆண்: என்ன சொல்ல மண்ணு வளம் மத்தவங்க கண்ணு படும் அந்த கதை இப்ப உள்ள சந்ததிங்க கேட்க வேணும்
ஆண்: நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை மானம் இழந்தாலே வாழ தெரியாதே பெரிசல்லாம் சொன்னாங்க சொன்னபடி நின்னாங்க குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க
பெண்: போற்றிப் பாடடி பொண்ணே. தேவர் காலடி மண்ணே.. தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய். முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்.
பெண்: போற்றிப் பாடடி பொண்ணே. தேவர் காலடி மண்ணே..
ஆண்: முன்னோருக்கு முன்னோரெல்லாம்...
குழு: டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ.
ஆண்: இன்னாருன்னு கண்டு கொள்ள
குழு: டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ.
ஆண்: முன்னோருக்கு முன்னோரெல்லாம் இன்னாருன்னு கண்டு கொள்ள ஏடெடுத்து எழுதி சொல்ல ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
ஆண்: முக்குலத்தோர் கல்யானந்தேன் முத்து முத்து கம்பலந்தேன் எக்குலமும் வாழ்த்து சொல்லும் எங்களுக்கு எக்காளம்தேன் அழகான சரிஜோடி ஆணைமேல அம்பாரி கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்

Male: Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae..
Male: Thekku thisai aanda Mannar inamthaan hoi.. Mukkulaththa serndha Devar maganthaan hoi..
Male: Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae..
Male: Enna solla mannu valam..
Chorus: Ding dong ding dong
Ding dong do..
Male: Maaththavanga kannu padum
Chorus: Ding dong ding dong
Ding dong do..
Male: Enna solla mannu valam Mathavanga kannu padum Antha kadhai ippa ulla Sandhadhinga ketka venum
Male: Nammuyirkku mela Maanam mariyaathai Maanam izhandhaalae Vazha theriyaathae
Male: Perisellaam sonnaanga Sonnabadi ninnaanga Gunaththaal manaththaal Kalai maan aanaanga
Female: Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae..
Female: Thekku thisai aanda Mannar inamthaan hoi.. Mukkulaththa serndha Devar maganthaan hoi..

Male: Munnorukku munnorellaam..
Chorus: Ding dong ding dong
Ding dong do..
Male: Innaarunnu kandu kolla
Chorus: Ding dong ding dong
Ding dong do..
Male: Munnorukku munnorellaam Innaarunnu kandu kolla Yededuththu ezhuthi solla Onnu rendu moonu alla
Male: Mukkulaththor kalyaanandhen Muthu muthu kambalandhen Yekkulamum vaazhththu sollum Engalukku ekkaalamdhen
Male: Azhagaana sarisodi Aanaimela ambaari Kanakkaa vazhakkaa Kadalpol yeraalam
Female: Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae..
Female: Thekku thisai aanda Mannar inamthaan hoi.. Mukkulaththa serndha Devar maganthaan hoi..
Female: Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae..
cuckoo cuckoo dhee song lyrics
kai veesum kaatrai karaoke download
best lyrics in tamil love songs
sivapuranam lyrics
karaoke lyrics tamil songs
dosai amma dosai lyrics
aagasam song soorarai pottru
ganpati bappa morya lyrics in tamil
marudhani lyrics
nee kidaithai lyrics
whatsapp status lyrics tamil
lyrics video tamil
raja raja cholan lyrics in tamil
alagiya sirukki tamil full movie
dingiri dingale karaoke
lyrics tamil christian songs
mailaanji song lyrics
yaanji song lyrics
google google song lyrics in tamil
soorarai pottru song tamil lyrics