Added Date: Feb 11, 2022
பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே.
பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே. தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே.
பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
பெண்: மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம் ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம் மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம் ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம்
பெண்: புது முகமாக.. அறிமுகம் ஆனேன் அறிமுக நாளே உன்.. அடைக்கலமானேன் இனி நீ சொல்லும் வார்த்தையில் தான் நான் வாழுவேன்
பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே. தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
பெண்: ஆத்தோரம் பூவை கிள்ளி தொடுத்து வெச்சேன் மாலை காத்தோட உரசுது ஐயா காஞ்சி பட்டு சேலை ஆத்தோரம் பூவை கிள்ளி தொடுத்து வெச்சேன் மாலை காத்தோட உரசுது ஐயா காஞ்சி பட்டு சேலை
பெண்: உனக்கென நானே அவதரித்தேனே கனவுகளாலே நெஞ்சை அலங்கரித்தேனே இனி பூஞ்சோல குயிலபோல நான்.. பாடுவேன்

பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே.

Female: Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae
Female: Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae
Female: Thennamara thoppukkullae kuyilae kuyilae
Female: Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaagi poothirunthen aarezhu maasam Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaagi poothirunthen aarezhu maasam
Female: Pudhumugamaaga arimugam aanaen Arimuga naalae on adaikalam aanaen Ini nee sollum vaarthaiyil thaan naan vaazhuven
Female: Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae
Female: Aaththoram poova killi thoduthu vechen maala Kaathoda urasuthu aiyaa kaanchi pattu saela Aaththoram poova killi thoduthu vechen maala Kaathoda urasuthu aiyaa kaanchi pattu saela
Female: Unakkena naanae avadharithenae Kanavugalaalae nenjai alangarithaenae Ini poonjolai kuyala pola nana paaduven
Female: Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae
kutty story song lyrics
lyrics of new songs tamil
karaoke with lyrics tamil
karaoke songs tamil lyrics
siruthai songs lyrics
thenpandi seemayile karaoke
alagiya sirukki full movie
yaar alaipathu song lyrics
mahabharatham lyrics in tamil
tamil poem lyrics
neeye oli sarpatta lyrics
thalapathi song in tamil
tamil christian songs lyrics pdf
soorarai pottru song lyrics tamil download
sivapuranam namasivaya vazhga mp3 free download
alli pookalaye song download
amman kavasam lyrics in tamil pdf
vathi coming song lyrics
kichili samba song lyrics
tamil song in lyrics