Added Date: Feb 11, 2022
பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே.
ஆண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே.
பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
ஆண்: ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல.. ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல. ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல.. ஆத்தாடி உன் அழகு தேன் தூவும்.. சோல
பெண்: புது முகமாக.. அறிமுகம் ஆனேன் அறிமுக நாளே உன்.. அடைக்கலமானேன் இனி பூஞ்சோல குயிலபோல நான்.. பாடுவேன்

பெண்: மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம் ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம்..கூசும் மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம்.. ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம்.கூசும்
ஆண்: கனிமரம் போல அடி குலுங்கிடும் மானே கனவினில் நானே.. தினம் உனை ரசித்தேனே.. அடி பூவே.. உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்..

பெண்: தென்னமர தோப்புக்குள்ளே
ஆண்: குயிலே குயிலே.

Female: Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae
Male: Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae
Female: Thennamara thoappukkulle kuyilae kuyilae
Male: Aaththoram kathu pattu parakkuthadi selai Aaththaadi un azhagu then thoovum solai Aaththoram kathu pattu parakkuthadi selai Aaththaadi un azhagu then thoovum solai
Female: Pudhumugamaaga arimugam aanaen Arimuga naalae on adaikalam aanaen Ini poonjolai kuyila pola naan paaduven
Male: Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae
Female: Thennamara thoappukkulle kuyilae kuyilae
Female: Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaana ponnukkellaam kaathoram koosum Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaana ponnukkellaam kaathoram koosum
Male: Kanimaram pola adi kulungidum maanae Kanavinil naanae dhinam unai rasithenae Adi poovae un poojaikkaaga naan yenginen
Female: Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae
Male: Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae
Female: Thennamara thoappukkulle
Male: Kuyilae kuyilae
lyrics whatsapp status tamil
nice lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
paatu paadava karaoke
tamil songs lyrics with karaoke
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke with malayalam lyrics
kutty pattas full movie in tamil
sad song lyrics tamil
google google tamil song lyrics
snegithiye songs lyrics
karnan movie songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
thamizha thamizha song lyrics
chellamma chellamma movie
karaoke lyrics tamil songs
siragugal lyrics
morrakka mattrakka song lyrics
unsure soorarai pottru lyrics