Kalli Kaattil Pirantha Thaye Song Lyrics – Vijay Prakash

Thenmerku Paruvakaatru cover
Movie: Thenmerku Paruvakaatru (2010)
Music: N. R. Raghunanthan
Lyricists: Vairamuthu
Singers: Vijay Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: கள்ளி காட்டில் பிறந்த தாயே என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே முள்ளு காட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே

ஆண்: காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதருக்குள் இடமுண்டு கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாயி ஒதுங்கதான் இடமுண்டா ஆ

ஆண்: கரட்டு மேட்டயே மாத்துன அவ கள்ளபுழிஞ்சி கஞ்சி ஊத்துன கரட்டு மேட்டயே மாத்துன அவ கள்ளபுழிஞ்சி கஞ்சி ஊத்துன

ஆண்: உளவு காட்டுல வித வெதப்ப ஓணான் கரட்டுல கூழ் குடிப்ப அவாரன் குழையில கை துடைப்ப பாவமப்பா ஓஹோ

ஆண்: வேலி முள்ளில் அவ விறகெடுப்பா நாழி அரிசி வச்சு உலையரிப்பா புள்ள உண்ட மிச்சம் உண்டு உசுர் வளர்ப்பா தியாகமப்பா

ஆண்: கிழக்கு விடியும் முன்ன முளிக்குறா அவ உலக்க பிடிச்சுதான் திறக்குறா மண்ண கிண்டிதான் பொழைக்கிறா உடல் மக்கிப்போக மட்டும் உழைக்குறா

ஆண்: தங்கம் தனி தங்கம் மாசு இல்ல தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல தாய்வழி சொந்தம் போல பாசமில்ல நேசமில்ல ஓ ஹோ

ஆண்: தாயின் கையில் என்ன மந்திரமோ கேப்ப கலியில் ஒரு நெய் ஒழுகும் காஞ்ச கருவாடு தேன் ஒழுகும் அவ சமைக்கையில

ஆண்: சொந்தம் நூறு சொந்தம் இருக்குது பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா சாமி நூறு சாமி இருக்குது அட தாயி ரெண்டு தாயி இருக்குதா

Male: Kallikaatil pirandha thayae Enna kall odachi vazhartha neeyae Mullukaatil mulacha thayae Enna mullu thaika vidala neeyae

Male: Kaadaikum. kaatu kurivikum Endha pudharukkul idamundu. Kodaikum.. adikum kulirukum Thayi odhungathan idamunda.. ahhh.

Male: Karattu metayae mathuna Ava kallapulinji kanji oothuna Karattu metayae mathuna Ava kallapulinji kanji oothuna

Male: Kallikaatil pirandha thayae Enna kall odachi vazhartha neeyae Mullukaatil mulacha thayae Enna mullu thaika vidala neeyae

Male: Olavu kaatula vedha vedhapa Onan karatula koozh kudippa Avaaran-guzhaiyila kai thudaipa Paavamappa ...oohooo.

Male: Veli mullil ava veragedupa Naali arisi vachu olayerippa Pulla unda micham undu usur vazharpa Thiyagamappa .

Male: Kizhaku vidiyum munna mulikkura Ava olakka pidichuthan therakura Manna kindithan polaikira Udal makkipoga mattum ozhaikura

Male: Kallikaatil pirandha thayae Enna kall odachi vazhartha neeyae Mullukaatil mulacha thayae Enna mullu thaika vidala neeyae

Male: Thangam thani thangam maasu-illa Thaaipal onnil mattum thoosu illa Thaaivazhi sondham pola pasamila Nesamilla .ooh.hoooo..

Male: Thaayin kaiyil enna mandhiramo Kaeppa kaliyil oru nei olugum Kaanja karuvaadu thaen olugum Ava samaikaiyila

Male: Sondham nooru sondham irukkudhu Peththa thaayi pola onnu nelaikudha Sami nooru sami irukkudhu Ada thaayi rendu thaayi irukkudha

Male: Kallikaatil pirandha thayae Enna kall odachi vazhartha neeyae Mullukaatil mulacha thayae Enna mullu thaika vidala neeyae

Similiar Songs

Most Searched Keywords
  • tamilpaa

  • tamil songs karaoke with lyrics for male

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamilpaa master

  • enjoy enjami song lyrics

  • tamil song lyrics download

  • aagasam song soorarai pottru download

  • i movie songs lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke

  • mudhalvane song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • soorarai pottru mannurunda lyrics

  • song lyrics in tamil with images

  • national anthem lyrics in tamil

  • ore oru vaanam

  • morattu single song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil