Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: ஹே சின்னான் சின்னான் காட்டுல என் குன்னான் குருவி சிக்குமா வண்ணன் காரத்தில் பாத்தது என் வழியே வந்து நிக்குமா
ஆண்: மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட முழுசா யாரு பாத்தது கள்ள நாட்டு சிறுக்கிதான் அவ கண்ண கண்டதும் வேர்த்தது
ஆண்: பேர கேட்க நெனச்சேன் என் புத்தி பிரண்டு போச்சு ஊர கேட்க நெனச்சேன் என் உசுரு வத்தி போச்சு
ஆண்: நீ பகையாளி அம்சமோ இல்ல பங்காளி வம்சமோ புது பாம்பாக ஒளியாக வாடி
ஆண்: சின்னான் சின்னான் காட்டுல என் குன்னான் குருவி சிக்குமா வண்ணன் காரத்தில் பாத்தது என் வழியே வந்து நிக்குமா
ஆண்: ஆடு தின்னும் நரியோ முதலில் கழுத்தை தானே கவ்வும் ஆவி தின்னும் அழகே முதலில் கண்ணை தானே கவ்வும்
ஆண்: பட்டாம்பூச்சி அடிக்கும் ரெண்டு கண்ணு எப்படி மறக்கும் உன்ன நட்டாங்கையில் தொட்டாக்கூட எட்டாம் நாளும் மணக்கும்
ஆண்: ரதியே எங்க தொலைஞ்ச நெஞ்சு ராவைக்கெல்லாம் வாடுதடி கிளியே எங்க பறந்த என் கெடையாடும் தேடுதடி
ஆண்: தேனீ ஜில்லா பூரா உன்ன தேடி பார்த்தேன் வஞ்சி உன் குடும்மி சிக்கின பின்னே நான் குடிப்பது தாண்டி கஞ்சி

Chorus: ...........
Male: Hey chinaan chinnaan kaattula En kunnaan kuruvi sikkuma Vannan karathil paathathu En vazhiyae vanthu nikkuma
Male: Moonji moonji therinjathu Ada muzhusa yaaru paathathu Kalla naattu sirukkithaan Ava kanna kandathum verththathu
Male: Pera ketkka nenachen En buththi perandu pochu Oora ketkka nenachen En usuru vaththi pochu
Male: Nee pagaiyaali amsamo Illa pangaali vamsamo Puthu paambaaga Oliyaaga vaadi
Male: Chinaan chinnaan kaattula En kunnaan kuruvi sikkuma Vannan karathil paathathu En vazhiyae vanthu nikkuma
Male: Aadu thinnum nariyo Mudhalil kazhuthai thaanae kavvum Aavi thinnum azhagae Mudhalil kannai thaanae kavvum
Male: Pattaamboochi adikkum Rendu kannu eppadi marakkum Unna nattaangaiyil thottaakkooda Ettaam naalum manakkum
Male: Radhiyae enga tholainja Nenju ravaikkellaam vaadhudhadi Kiliyae enga parandha En kedaiyaadum thedudhadi
Male: Theni jilla pooraa Unna thedi paarthen vanji Un kudummi chikkina pinnae Naan kudipadhu thaandi kanji
Male: Hey chinaan chinnaan kaattula En kunnaan kuruvi sikkuma Vannan karathil paathathu En vazhiyae vanthu nikkuma
Male: Moonji moonji therinjathu Ada muzhusa yaaru paathathu Kalla naattu sirukkithaan Ava kanna kandathum verththathu
Male: Pera ketkka nenachen En buththi perandu pochu Oora ketkka nenachen En usuru vaththi pochu
Male: Nee pagaiyaali amsamo Illa pangaali vamsamo Puthu paambaaga Oliyaaga vaadi
tamil karaoke songs with lyrics for male singers
jayam movie songs lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
neeye oli sarpatta lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil happy birthday song lyrics
verithanam song lyrics
lyrical video tamil songs
hanuman chalisa tamil lyrics in english
abdul kalam song in tamil lyrics
thalattuthe vaanam lyrics
john jebaraj songs lyrics
murugan songs lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
asuran song lyrics
best tamil song lyrics in tamil
velayudham song lyrics in tamil
malargale song lyrics
karaoke tamil christian songs with lyrics
new movie songs lyrics in tamil