Added Date: Feb 11, 2022
பெண்: ஆத்தா அடிக்கையில அட அங்க இங்க வலிக்கலையே நீ ஓடி வந்து தடுக்கையில நெஞ்சில் ஒரு கூடா பூ கொட்டுதே
பெண்: சுகியான் பாறையில ஒரு தும்ப செடி பூத்தது போல் ஏதோ மனசுக்குள்ள ஒரு ஈர பசை தட்டு படுதே
பெண்: என் கண்ணு முன்ன நெஞ்சு வௌங்குதே என் கண்ணு வழியே உசுர் ஒழுகுதே
பெண்: இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா நெஞ்சு போகும் வழி போன பொழப்பிருக்கா

Female: Aaththa adikkaiyila Ada anga inga valikkalaiyae Nee odi vanthu thadukkaiyila Nenjil oru kooda poo kottuthae
Female: Sukyaan paaraiyila Oru thumba chedi pooththathupol Yetho manasukkulla Oru eera pasa thattupaduthae
Female: En kannu munna Nenju velanguthae En kannu vazhiyae Usur ozhuguthae
Female: Ithu nallathukka Illa kettathukka Nenju pogum vazhi pona Pozhappirukka
amman devotional songs lyrics in tamil
mappillai songs lyrics
new tamil karaoke songs with lyrics
tamil christian songs lyrics in english pdf
nadu kaatil thanimai song lyrics download
youtube tamil line
kanne kalaimane karaoke tamil
munbe vaa song lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
kaathuvaakula rendu kadhal song
oru manam song karaoke
jai sulthan
enjoy enjaami song lyrics
google google song lyrics in tamil
google google tamil song lyrics in english
tamil song lyrics video download for whatsapp status
nice lyrics in tamil
kannamma song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
anbe anbe tamil lyrics