Added Date: Feb 11, 2022
ஆண்: புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பாத்தது தூது வந்ததோ சேதி சொன்னதோ தூது வந்ததோ சேதி சொன்னதோ நாணம் கொண்டதோ ..ஏன்..
பெண்: ஐ லவ் யு புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பாத்தது
பெண்: ஜவ்வாது பெண்ணானது இரண்டு செம்மீன்கள் கண்ணானது
ஆண்: பன்னீரில் ஒண்ணானது பாச பந்தங்கள் உண்டானது
பெண்: {என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
ஆண்: கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ} (2)
பெண்: தள்ளாடும் தேகங்களே கோவில் தெப்பங்கள் போலாடுமோ
ஆண்: சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம் தான் .வா..
பெண்: புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பாத்தது தூது வந்ததோ சேதி சொன்னதோ தூது வந்ததோ சேதி சொன்னதோ காதல் கொண்டதோ ..சொல்..
ஆண்: புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பாத்தது
ஆண்: கல்யாணம் ஆகாமலே ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
பெண்: கூடாது கூடாதென நாணம் காதோடு சொல்கின்றது
ஆண்: {என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
பெண்: உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ} (2)
ஆண்: தண்டோடு பூவாடுது வண்டு தாகங்கள் கொண்டாடுது
பெண்: உன்னை கண்டதும் என்னை கண்டதும் உண்டாகுமோ தேன்
ஆண்: புதிய பூவிது பூத்தது
பெண்: இளைய வண்டு தான் பாத்தது
ஆண்: தூது வந்ததோ
பெண்: சேதி சொன்னதோ
ஆண்: தூது வந்ததோ
பெண்: சேதி சொன்னதோ
ஆண்: நாணம் கொண்டதோ ..ஏன்..
பெண்: புதிய பூவிது பூத்தது
ஆண்: இளைய வண்டு தான் பாத்தது

Male: Pudhiya poovithu poothathu Ilaiya vandu thaan paathathu Thoothu vanthathoo..ooo Seidhi sonnatho..ooo Thoothu vanthatho seidhi sonnatho Naanam kondatho..yen
Female: I love you Pudhiya poovithu poothathu Ilaiya vandu thaan paathathu
Female: Javvaadhu pennaanadhu
Rendu semmeengal kannaanadhu
Male: Panneeril onnaanadhu
Paasa bandhangal undaanathu
Female: Enna sollavo mayakkam allavo
Male: Kanni allavo kalakkam allavo
Female: Enna sollavo mayakkam allavo
Male: Kanni allavo kalakkam allavo
Female: Thallaadum dhegangalae
Kovil theppangal pol aadumo
Male: Sathmindriyae muththamittathum
Kummaalam thaan..vaa..
Female: Pudhiya poovithu poothathu Ilaiya vandu thaan paathathu Thoothu vanthathoo..ooo Seidhi sonnatho..ooo Thoothu vanthatho seidhi sonnatho Kaadhal kondatho..soll
Male: Pudhiya poovithu poothathu Ilaiya vandu thaan paathathu
Male: Kalyaanam aagaamalae
Aasai vellotttam paarkkindrathu
Female: Koodaathu koodaathena
Naanam kaadhodu solgindrathu
Male: Ennai unnidam izhuppathennavo
Female: Ulla mattilum eduppathennavo
Male: Ennai unnidam izhuppathennavo
Female: Ulla mattilum eduppathennavo
Male: Thandodu poovaaduthu
Vandu thaagangal kondaaduthu
Female: Unnai kandathum
Ennai kandathum
Undaagumo thaen..
Male: Pudhiya poovithu poothathu
Female: Ilaiya vandu thaan paathathu
Male: Thoothu vanthathoo..ooo
Female: Seidhi sonnatho..ooo
Male: Thoothu vanthatho
Female: Seidhi sonnatho
Male: Naanam kondatho..yen
Female: Pudhiya poovithu poothathu
Male: Ilaiya vandu thaan paathathu
tamil love song lyrics in english
lyrics of new songs tamil
friendship songs in tamil lyrics audio download
saivam azhagu karaoke with lyrics
soundarya lahari lyrics in tamil
tamil movie songs lyrics
soorarai pottru song lyrics tamil download
3 movie tamil songs lyrics
kannalane song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
oru manam song karaoke
tamil song search by lyrics
kai veesum
neeye oli sarpatta lyrics
malare mounama karaoke with lyrics
anbe anbe tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download
new movie songs lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
master movie lyrics in tamil