Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
பெண்: { ஜும் ஜா ஜும் ஜா ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் } (8) ஓ யே
ஆண்: ச ச ச ச ச ச ச சரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ம க க க க க க க க ம ம ம ம ம ம ம ம ப ச க ம ப ச க ச னி ச ச னி ச ச னி ச ச க ம ப ச க ச னி ச ச னி ச ச னி ச
ஆண்: எனக்கென பிறந்தவளோ இவளோ இவளோ என் உயிருடன் கலந்தவளோ இவளோ இவளோ
பெண்: உனக்காக நான் பிறந்தேனா உயிரோடு நான் கலந்தேனா உனக்காக நான் பிறந்தேனா உயிரோடு நான் கலந்தேனா
பெண்: அன்பே என் அன்பே நிஜம் தானா நீ சொல்லு ஹோ
ஆண்: எனக்கென பிறந்தவளோ
குழு: இவளோ ஹோ இவளோ ஹோ
ஆண்: என் உயிருடன் கலந்தவளோ
குழு: இவளோ ஹோ இவளோ ஹோ
ஆண்: ச ரி க
குழு: ........
ஆண்: காக்டெயிலா இல்ல மோக்டெயிலா உன் கண்ணை பார்த்தால் எனக்கு கன்பியூசன் ஐஸ்கீரிமா இல்ல சாம்பியனா உன் லிப்ஸை பார்த்தால் எனக்கு ஹைடென்ஷன்
பெண்: முத்தம் ஒன்று கொடுக்கவா அதை சத்தம் இன்றி கொடுக்கவா முத்தம் ஒன்று கொடுக்கவா அதை சத்தம் இன்றி கொடுக்கவா மொத்தமாக எடுக்கவா உன்னை யுத்தமின்றி கடத்தவா
ஆண்: வோ ஹா ஆ வாவ் அஹோ வோ ஹா ஆ வாவ் அஹோ எனக்குள்ளே நீ கலந்திடவா உனக்குள்ளே நான் கரைந்திடவா
ஆண்: ச க ம ப ம க ச னி ச ச னி ச ச னி ச
பெண்: எனக்கென பிறந்தவனோ இவனோ இவனோ
குழு: ........
ஆண்: காம்பிளானா இல்ல ஹார்லிக்ஸா உன் ஊட்டசத்தை கொடுத்தது ஃபேரக்ஸா உன்னை நான் அடி பார்த்தவுடன் என் அங்கிள் ஆன்டி உன்னுடைய பேரன்ஸா
பெண்: உந்தன் சொந்தம் யாவுமே இனி எந்தன் சொந்தம் ஆகுமே உந்தன் சொந்தம் யாவுமே இனி எந்தன் சொந்தம் ஆகுமே மண்ணில் வாழும் காலமே இந்த இன்பம் ஒன்றே போதுமே
ஆண்: வோ ஹா ஆ வாவ் அஹோ வோ ஹா ஆ வாவ் அஹோ உனக்குள்ளே நான் நிரந்தரமாய் இருந்திட ஒரு வரம் கொடம்மா
ஆண்: { ச க ம ப ம க ச னி ச ச னி ச ச னி ச சனி ச } (2)

Female: {Jhum ja jhum ja jhum Jhum jhum jhum jhum} (8) Oh yeah
Male: Sa sa sa sa sa sa sa sari Ri ri ri ri ri ri ri ri ma Ga ga ga ga ga ga ga ga ma Ma ma ma ma ma ma ma pa Sa ga ma pa sa ga sa ni sa Sa ni sa .. sa ni sa Sa ga ma pa sa ga sa ni sa Sa ni sa .. sa ni sa
Male: Enekkena piranthavalo Ivalo ivalo En uyirudan kalanthavalo Ivalo ivalo
Female: Unakaga naan piranthena Uyirodu naan kalanthena Unakaga naan piranthena Uyirodu naan kalanthena
Female: Anbae en anbae Nijamthaana nee sollu ho
Male: Enekkena piranthavalo
Chorus: Ivalo hoo.ivalo hooo
Male: En uyirudan kalanthavalo
Chorus: Ivalo hooo ivalo hooo
Male: Sa.. ri.. ga..
Chorus: ..........
Male: Cocktaila ila mocktaila Un kannai paarthal enaku confusion Ice crema illa champiana Un lipsai paarthal ennaku high tension
Female: Mutham ondru kodukkava Athai satham indri kodukkava Mutham ondru kodukkava Athai satham indri kodukkava Mothamaga edukkava Unai utham indri kadatthava
Male: Woh haa aa wow ahooo Woh haa aa wow ahooo Enakullae nee kalanthidava Unakkullae naan karainthidava
Male: Sa ga ma pa Ma ha sa ni sa Sa ni sa sa ni sa
Female: Enekkena piranthavano Ivano ivano
Chorus: ............
Male: Complana illa horlicksa Un ootachathai koduthathu farexa Unnai naan adi paarthavudan En uncle aunty unudaiya parentsa
Female: Unthan sontham yavumae Ini enthan sontham agumae Unthan sontham yavumae Ini enthan sontham agumae Mannil vazhum kalamae Intha enbam ondrae pothumae
Male: Woh haa aa wow ahooo Woh haa aa wow ahooo Unnakullae naan nirantharamaai Irundhida oru varam kodamma
Male: {Sa ga ma pa Ma ha sa ni sa Sa ni sa sa ni sa sani sa} (2)
kannathil muthamittal song lyrics free download
tamil christian karaoke songs with lyrics
mailaanji song lyrics
thevaram lyrics in tamil with meaning
mahabharatham lyrics in tamil
new tamil songs lyrics
vaathi coming song lyrics
tamil song lyrics in english free download
album song lyrics in tamil
aarariraro song lyrics
aagasatha
tamil mp3 songs with lyrics display download
tamil karaoke songs with lyrics for male singers
tamil movie karaoke songs with lyrics
tamil song lyrics in english translation
ka pae ranasingam lyrics
tamil love song lyrics in english
kanakangiren song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
happy birthday song lyrics in tamil